Publisher: சூர்யா லிட்ரேச்சர்
கருவாச்சி காவியம் - வைரமுத்து:தமிழில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று இலக்கிய வரலாறு பேசுகிறது. ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, ‘கருவாச்சி காவியம்’ இரண்டும் என்னளவில் இரட்டைக் காப்பியங்கள் என்றுதான் என் இதயம் வலித்துக்கொண்டே நினைக்கின்றது. ..
₹380 ₹400
Publisher: பாரதி புத்தகாலயம்
கருவிகளின் உலகாக மாறி விட்ட காலம் இது. மிக்ஸி, கிரைண்டர், கால்குலேட்டர், செல்ஃபோன்... இப்படியான பல நவீன கருவிகள் இல்லாமல் அன்றாட வாழ்க்கையை வாழவே முடியாது என்ற அளவுக்கு இவை நம் செயல்பாடுகளில் உதவுகின்றன. இவற்றுள் 25 கருவிகளைப் பற்றிய அறிவியல்பூர்வமான விவரங்களை ஆயிஷா இரா. நடராசனின் பேனா புனைகதைகளுக்க..
₹57 ₹60
Publisher: விகடன் பிரசுரம்
ஒருவர் தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஒரே துறையில் பணியாற்றி அதன் சூட்சுமங்களைப் புரிந்துவிட்டால் அத்துறையில் அவர் நிபுணராகிவிடலாம். காலமெல்லாம் அந்த ஞானம் அவருக்குள் தொடரும். இதுதான் உங்களுக்குள் இருக்கும் திறமை குறித்த அற்புதமான ரகசியம்...
₹143 ₹150
Publisher: சந்தியா பதிப்பகம்
இயற்கையின் அரிய நிகழ்வுகளில் முதன்மையானது உயிர் தோன்றுதல்.அதிலும் மனதஉயிர் கருக்கொள்வதும் உருக்கொள்வதும் பிரபஞ்சப் பெருவிந்தை. இந்நிகழ்வின் அறிவியல்பூர்வமான தர்க்க நிலைகளை முன்வைத்து எளிய நடையில் கருவில் வளரும் குழந்தை ஆராய்கிறது. பிறிதொரு நூலாக இணைவு பெற்றுள்ள குமரப் பருவம் இன்றைய சூழலின் முக்கியத்..
₹0 ₹0
Publisher: S.அமுதவனிதா பதிப்பகம்
கதை சொல்லி வரும் கவியும், கவிதை சொல்லி வரும் கதையும் ஒரு உயிரின் ஆதி முதல் அந்தம் வரை உள்ள வாழ்வின் அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தி, முதலில் கதைகளைச் சொல்லி பின்பு கவிதையாய் வருவது இந்த கவிதை நூலின் தனித்துவம். தேடிய வாழ்க்கை கிடைக்காமல், கிடைத்த வாழ்க்கையில் வாழ்ந்தும் "தேடினேன் கிடைத்தது ஆனா..
₹76 ₹80
Publisher: Dravidian Stock
விடுதலை அடைந்த காலம் தொடங்கி 2021 வரை தமிழ்நாடு, தன் கட்டமைப்பில் கண்ட சீரான, பரவலான வளர்ச்சிக்கு நிகராக வேறு ஒரு மாநிலம் ஏதேனும் உருவாகியிருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்பதே உண்மை. நாட்டின் பொருளாதாரத் தலைநகரம் மும்பை மாநகரம் இருக்கும் மராட்டிய மாநிலம் கூட தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்க..
₹133 ₹140
Publisher: தமிழினி வெளியீடு
ஒவ்வொரு ஆணும் இரண்டு பெண்களை நேசிக்கிறான். ஒருத்தி அவன் கற்பனையில் வாழ்பவள் மற்றவள் இன்னும் பிறக்காதவள்...
₹95 ₹100