Publisher: அடையாளம் பதிப்பகம்
ஒரு நாடகப் பிரதி நிகழ்த்தப்படும்போது மாறுதலடைய வேண்டும் என்பார் பிரெக்ட். இந்த நாடகப் பிரதியும் அத்தகைய தன்மை கொண்டதே. அத்துடன் காலந்தோறும் பெண் என்பவள் ஆணாதிக்கத்தை எவ்விதம் எதிர்கொண்டாள் என்பதை வரலாற்றுச் சான்றுகளோடு சித்திரிக்கிறது. இப்பிரதியில் வழக்கமான மேடை நிகழ்வுகளில் உள்ள கதைச்சரடு இல்லை; கத..
₹76 ₹80
Publisher: பாரதி புத்தகாலயம்
யாருக்காகவும் எதற்காகவும் நிற்காமல் ஓடிக்கொண்டேயிருக்கும் காலத்தை கைவசப்படுத்தமுடியுமா? ஆம். கைவசப்படுத்த முடியும் என்கிறது இந்தப் புத்தகம். அது எப்படி? என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? குழந்தைப்பருவத்திலிருந்தே காலக்கனவுகளைக் காண்பதின் மூலம் காலம் நம்முடைய நண்பனாக கூடவே வரும் என்பதை குழந்தைகள் வழியே ..
₹67 ₹70
Publisher: நற்றிணை பதிப்பகம்
கணையாழி பத்திரிகையோடு அதன் தொடக்க இதழிலிருந்து 1988வரை நான் தொடர்புகொண்டிருந்த 23 ஆண்டுகளில் நான் எழுதிய கட்டுரை மற்றும் குறிப்புகளில் என் கைவசமிருந்தவற்றின் தொகுப்பு காலக்கண்ணாடி;. ஒரு பத்திரிகை அது இயங்கும் சமூகத்தின் சமகால நடப்புகளின் இயக்கத்தையும் விளைவுகளையும் வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும..
₹209 ₹220
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
காலச்சக்கரம் சுழல்கிறது1970-81 வரை வெளிவந்த மொத்தம் 24 கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன. தமிழக, இந்திய, சர்வதேசிய நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டு அது பற்றிய தம்முடைய விமர்சனங்களை நேர்பார்வையுடன் தோழர் தா.பாண்டியன் எழுதியிருக்கிறார். அந்தந்த காலகட்டங்களில் நடந்த சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிர..
₹124 ₹130
Publisher: கிழக்கு பதிப்பகம்
மலையாளத்தில் "வார்ஷிக ரேக' என்ற இந்த நாவல் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் நினைவு நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது. பல்வேறு அரசியல் காரணங்களால் குறிப்பிட்ட சமூகம் எத்தனை விதமான இன்னல்களுக்கு ஆளாகிறது என்பதை மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்ட நாவல். மலையாளத்தில் மிகவும் பரவலான வாசிப்பைப் பெற்ற இந்நாவ..
₹114 ₹120
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
காலச்சுவடு இதழில் 1994 முதல் 2003 வரை வெளிவந்த கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு இது. சுமார் இருநூறு கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் பங்களிப்புகள் இவை. கடந்த பத்தாண்டுக் காலத் தமிழ் நவீனக் கவிதை இயக்கத்தின் போக்குகளை இத்தொகுப்பு பிரதிபலிக்கி..
₹133 ₹140
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
காலச்சுவடு இதழில் 1995முதல் 1997 வரை வெளிவந்த எட்டு நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல்.
எஸ்.என். நாகராஜன், கே. சச்சிதானந்தன், டி.ஆர். நாகராஜ், சி. சிவசேகரம், அம்பை, குலசிங்கம், முத்தம்மா, ஓவியா ஆகியாரின் நேர்காணல்கள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. வெளிவந்த காலங்களில் பெரும் கவனிப்பிற்கும் கடும் விவாதங..
₹133 ₹140
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
காலச்சுவடு இதழின் முத்திரை களில் ஒன்று அதன் விரிவான நேர்காணல்கள், ஓர் ஆளுமையின் பன்முகங்களை உணர்வுகளுடனும் பார்வைகளுடனும் பதிவுசெய்துள்ள நேர்காணல்கள் இவை. தமிழக ஆளுமைகளுடன் பல பிறமொழி ஆளுமைகளும் நேர்காணப்பட்டுள்ளனர். காலச்சுவடின் விரிந்த ஆர்வங்களுக்குச் சான்றாக ஓவியர்கள், விஞ்ஞானி, இதழியலாளர்கள், அ..
₹181 ₹190
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
காஷ்மீர், குஜராத், கோவை போன்ற இஸ்லாமியர் மீதான ஒடுக்குமுறைக் களங்களில் காலச்சுவடு எடுத்த ஆணித்தரமான நிலைப்பாடுகளுக்கு இப்பதிவுகள் சான்றாகின்றன. இஸ்லாமியர் மீதான இந்துத்துவத்தின் தாக்கதல்களுக்கு உரிய எதிர்வினைகள், இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் அச்சுறுத்தல்கள் பற்றிய பார்வை ஆகியன நடுநிலையோடு பதிவாகிய..
₹466 ₹490