Publisher: வணக்கம் வெளியீடு
மணிமேகலை ஒப்பற்ற காப்பிய நூல் ஆகும். மணிமேகலையின் ஆசிரியரான சீத்தலைச் சாத்தனார் புலனழுக்கற்ற சான்றோர் ஆவர். அவர், தம் நூலுள் சில சுவைமிக்க கதைகளையும் கூறுகிறார். அவற்றைத் தமக்கேயுரிய செந்தமிழ் நடையில் புலவர் கா. கோவிந்தன் அவர்கள் இந்நூலில் எழுதியுள்ளார். கருத்துச் செழுமையும் செந்தமிழ் இனிமையும் கொண்..
₹95 ₹100
Publisher: சந்தியா பதிப்பகம்
அரும்பதவுரை தொடங்கி அண்மையில் வந்த உரை ஓறாக அனைத்து உரைகளையும் தழுவி உருவாக்கப்பட்ட நூல் இது. ஆய்வாளரர்கள், அறிஞர்கள், சாமானியர்கள் என எவர் ஒருவருக்குமான தனிப்பட்டதாக இல்லாமல் அனைவருக்குமான பொதுநிலைத் தன்மையுடன் இவ்வுரை எழுதப்பட்டுள்ளது. சந்திப்பிரிப்பு, பதவுரை, அரிய சொற்களுக்குப் பொருள் விளக்கம், க..
₹650
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
சீவகன் காவியத் தலைவன் அவனைச் சிந்தா மணியே என்று அவன் தாய் அவன் பிறந்தபோது அழைத்தாள்; அதனால் இந்நூலுக்கு ‘சீவக சிந்தாமணி’ என்று பெயர் வழங்குகிறது.
இதன் ஆசிரியர் திருத்தக்க தேவர் ஆவார். அவர் ஒரு சமணத் துறவி என்று அவருக்கு முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. இந்தக் காவியத்தைப் பொருத்தவரை அவர் இளங்கோவடிகள்..
₹950 ₹1,000
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
செம்மொழி இலக்கியங்களுள் சிந்தை கவரும் சிறப்புகளுக்கு அணிசேர்ப்பனவாக இருப்பவை காப்பியங்கள். தமிழ்மொழியில் தோன்றியுள்ள காப்பியங்களுள் ஒன்று சூளாமணி. அணிந்து மகிழும் அணியொன்றின் பெயரால் நடக்கும் காப்பியம் இது. இல்லறத்தில் சிறந்தோங்கிப் பின்னர் துறவறத்தில் நின்று பெருநிலை அடைதல் வேண்டும் என்னும் வாழ்க்க..
₹760 ₹800
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘ஐயர் பதிப்பு’ என்று கொண்டாடத்தக்க அளவில் ஆகச் சிறந்த பதிப்பாசிரியராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட உ.வே. சாமிநாதையர் எழுத்தாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் விளங்கினார் என்பதற்குச் சான்றாவன அவர்தம் கட்டுரைகள். மனித மனத்தின் அடியில் படிந்து கிடக்கும் இயல்புகளில் ஒன்றித் திளைத்து வெளிப் படுத்தும் அவரின்..
₹266 ₹280