Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புலம்பெயர் வாழ்வின் அந்நியத் தன்மை, வெறுமை ஆகியவை ஈழத் தமிழர்களுக்கும் மேலான வாழ் நிலையை நாடிச் சென்ற தமிழகத் தமிழர்களுக்கும் பொதுவானவை. இப்பொதுத்தன்மைகளையும் மாறுபடும் புள்ளிகளையும் கலிஃபோர்னியாவில் வாழும் கோகுலக்கண்ணனின் எழுத்தில் தெளிவாக இனங்காண முடிகிறது.
அன்னிய மண்ணில் முளைக்கும் அடையாளச் ..
₹143 ₹150
Publisher: தமிழினி வெளியீடு
காலமே வெளி அறிவியல் புனைகதைகள்அறிவியல் புனைகதை (சயின்ஸ் ஃபிக்சன்) என்பது, நமது சூழலிலிருந்து வேறுபட்டதையும் எதிர்காலத்தையும், பகுத்தறிவு பூர்வமாகவும் எதார்த்தமாகவும் சித்தரிக்க முயற்சிக்கும் நவீன இலக்கிய வகை...
₹95 ₹100
Publisher: சாகித்திய அகாதெமி
1970ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற மலையாள நாவல் காலம் ஒரு எளிய மத்திய தரக் குடும்ப இளைஞனின் வாலிப உணர்வுகள், கானல் நீராகக் காட்சி தந்த சமுதாயக் கோணல் நிலைகள், அவனது எதிர்நீச்சல்களும் தோல்விகளும் அவன் வாழ்வில் பதித்துச் சென்ற கூவடுகளை, யதார்த்த அடிப்படையில் விளக்கும் சுவையான இலக்கியப் ப..
₹176 ₹185
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
அம்பிகா குமரனின் ‘காலம்’ கவிதைகள் நம் சமூகப் பொதுப்புத்தியில் தொடர்ந்து வரும் பெண் மீதான அனைத்துப் பொறுப்புத்துறப்பையும் சுட்டிக்காட்டித் தொடர்கிறது. மேலும் காலகாலமான பெண்வரலாற்றின் இடைக்கண்ணியில் இருந்து தன் பிரத்யேக இருப்பைக் கசப்புடன் முன்வைக்கிறது. முக்கியமாக ஆண் - பெண் காதல் என்பது வாக்குறுதிய..
₹114 ₹120
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சேதுவுக்கு எப்பவும் ஒரே ஒரு ஆள் மேல மட்டும்தான் ஆசை. அது சேது மேல மட்டும்தான்! . . .; நாவலின் இறுதிப்பக்கத்தில் நாயகன் சேதுவின் பால்யகால காதலி சுமித்ரா அவனிடமே கூறும் சொற்கள் இவை. இதுவே சேதுவை முன்னிருத்தி நாவல் மேற்கொள்ளும் நீள, அகல, ஆழ காலப்பிராயணத்தை அறிந்து கொள்ள பேரளவு துணைபுரியக்கூடியதாகும்..
₹451 ₹475
Publisher: நற்றிணை பதிப்பகம்
அறுபதுகளின் இறுதியிலிருந்து ஒரு மூன்றாண்டுகள் ஒரு அட்வகேட்டிடம் வக்கீல் குமாஸ்தாவாகப் பணிபுரிந்தபோது நீதித் துறையுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. பல்வேறுவிதமான மனிதர்கள், வழக்குக் கட்டுகள், நீதிமன்ற வளாகங்கள், கட்சிக்-காரர்கள் என அந்த மூன்று ஆண்டுகள் கழிந்தன. ஒவ்வொரு கட்சிக்காரரிடமும் ஒரு கதை இருந்..
₹114 ₹120
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
உலகெங்கும் மனித சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவை கதைகள். அவற்றில் காலத்தைக் கடந்து நிற்கும் கிளாசிக்குகள் ஏராளம். சமகாலத்திலும் அந்த கிளாசிக்குகளைப் போன்ற எழுத்துகள் தொடர்ந்து வெளிவந்தபடியே இருக்கின்றன. பல கிளாசிக் கதைகளைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், முழுக் கதை நமக்குத் தெரியாமல் இருக்கும..
₹171 ₹180