Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
சரித்திரம் முழுதும் ரத்தம். எப்போது வேண்டுமானாலும் யுத்தம். ஆயிரக் கணக்கான தீவிரவாதச் செயல்பாடுகள். குண்டு வெடிப்புகள், உயிர்ப்பலி, நினைத்த போதெல்லாம் ஊரடங்கு. 'நாங்கள் இந்தியர்களும் இல்லை; பாகிஸ்தானியரும் இல்லை; காஷ்மீரிகள்' என்னும் கோஷம், பிரிவினைப் போராட்டங்கள் தனி. காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தான..
₹304 ₹320
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
காஷ்மீர் பிரச்சனை தொடர்பான அருந்ததி ராயின் ஆணித்தரமான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். உலகின் மாபெரும் ஜனநாயக நாடாக போற்றப்படும் இந்தியாவின் அடிமடியைப் பிடிக்கும் கட்டுரைகள். வரலாற்றில் ‘முன்னேற்ற’மும் படுகொலையும் கை கோர்த்து நடைபோட்டுள்ளமையை இக்கட்டுரைகள் தெளிவுப்படுத்துகின்றன. 2001இல் இந்திய ப..
₹143 ₹150
Publisher: சீர்மை நூல்வெளி
ஃபலஸ்தீனக் கவிஞரும் நாவலாசிரியருமான இப்றாஹீம் நஸ்ருல்லாஹ், ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீன வாழ்க்கையை அதன் அத்தனை வலிகளுடனும் குரூர நகைச்சுவையுடனும் இந்நாவலில் சித்தரித்துள்ளார். எழுதப்படாத கதைகளையும்கூட விழுங்கக் காத்திருக்கும் இஸ்ரேலியக் காட்டாட்சியின் கீழ் வாழும் கதைமாந்தர்கள் ஒவ்வொருவரும் தம்முடைய கண..
₹200 ₹210
Publisher: பாரதி புத்தகாலயம்
இத்தொகுப்பில் உள்ள கதைகள் ‘கி.ரா’ தாத்தா, தன் பேரக்குழந்தைகளை அழைத்து வைத்துக் கொண்டு கதை சொல்லும் பாணியில் எழுதப்பட்டுள்ளன. எனவே இவற்றைப் படிக்கும் குழந்தைகள் ‘கி.ரா.’ என்ற தாத்தாவிடம் நேரடியாகக் கதையைக் கேட்ட அனுபவத்தைப் பெறலாம்...
₹76 ₹80
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
ராஜநாராயணனை என்னால் வெறும் இலக்கியவாதியாக மட்டும் பார்க்க முடியவில்லை. உலகம் ராஜநாராயணனை அவருடைய இலக்கியத்துக்காகவே கொண்டாடுகிறது என்றாலும், ராஜநாராயணன் வெறும் இலக்கியவாதி மட்டும்மல்ல, அவர் இலக்கியத்திற்கு அப்பால் அரசியலிலும் ஈடுபட்டது மாதிரி நாவல், சிறுகதைகளைத் தவிர கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை..
₹95 ₹100
Publisher: ஜீவா படைப்பகம்
கி.ரா என்றொரு கீதாரி (கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர்):இந்த நூலில் எழுத்தாளர்கள், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், வண்ணநிலவன், நாஞ்சில்நாடன், கவிக்கோ. அப்துல் ரகுமான், ஜோ டி’குருஸ், கே. எஸ்.இராதாகிருஷ்ணன், தீப.நடராஜன், தமிழச்சி தங்கபாண்டியன், பா.செயப்பிரகாசம், க.பஞ்சாங்கம், அரங்க. மு.முருகையன், முருகப..
₹152 ₹160
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
நம் காலத்தின் கதை சொல்லி ஐயா கி.ராஜநாரயணன் அவர்களின் அனைத்து படைப்புகளும் அடங்கிய 9 தொகுதிகள்..
₹5,700 ₹6,000