Menu
Your Cart

Special Offers

கீழடியில் கேட்ட தாலாட்டுகள்
-5 %
கபடி ருத்தரிக்கும் காவிய நேரம் முரசொலியில் படித்தேன். படித்தவுடனே மகிழ்ச்சியாக இருந்தது, காரணம், அந்தக் கருத்தரிக்கும் காவிய நேரம் தலைப்பு புதிதாக இருக்கிறது. வித்தியாசமாக இருக்கிறது. கவர்ச்சியாகவும் இருக்கிறது. உள்ளே பார்த்தாலும் சாதாரண விஷயமில்லை, ஒரு வரலாற்று நிகழ்வைக் கவிதை வடிவில் உணர்வாகச் சொல..
₹219 ₹230
கீழத்தஞ்சை மக்கள் பாடல்கள்
-5 %
இத்தொகுப்பில் உள்ள பெரும்பான்மையான பாடல்கள் பெண்களால் பாடப்பட்டவை.ஒவ்வொரு பாடலிலும் பெண் குரலை நம்மால் கேட்க முடிகிறது. பெண்ணாகப் பிறந்தாலும் சாதி மற்றும் பொருளாதார நெருக்கடியால் ஒடுக்கப்படும் பெண்,அதனை எவ்விதம் மடைமாற்றம் செய்து கொள்கிறார் என்பதற்கான அரிய பதிவாக இவை அமைந்துள்ளன. கீழத் தஞ்சைப் பகுதி..
₹238 ₹250
கீழத்தஞ்சை: விவசாயிகள் இயக்கமும் தலித் மக்கள் உரிமைகளும்
-5 %
பொதுவுடமை இயக்கத்தின் தலைமையில் கீழத்தஞ்சைப் பகுதியில் நடந்த விவசாயிகள் இயக்கம் ஒரு வீர காவியத்தின் இலக்கணங்கள் அனைத்தும் பொருந்தியது.அதுமட்டுமல்லாமல் வர்க்கங்களாகவும்,சாதிகளாகவும் குறுக்கும் நெடுக்குமான பிரிவுகளாகவும் பலதட்டு சமூகக் கட்டுமானமாகவும் இருக்கும் இந்தியாவில்,வர்க்கப் போராட்டத்தையும்,சமூ..
₹38 ₹40
கீழைச் சிந்தனையாளர்கள்: ஓர் அறிமுகம் கீழைச் சிந்தனையாளர்கள்: ஓர் அறிமுகம்
-5 %
மேற்குதான் அறிவை வழங்கப் பிறந்தது, கிழக்கு அதை வாங்கப் பிறந்தது ’ என்கிற மேட்டிமைவாசிகளின் பொதுப்புத்தியைத் தகர்த்தவர்கள் எட்வர்ட் செய்த், தாரிக் அலி, இஹாப் ஹசன் போன்ற கீழ்த்திசை அறிவுஜீவிகள். இந்த நூல் ஒரு புதியபரப்பில், புதிய வெளிச்சத்தை பாய்ச்ச வந்திருக்கிறது...
₹162 ₹170
கீழ்ப்படிய மறுக்கும் சொற்கள்
-5 %
கட்டுரைத் தொகுப்பில் வரும் ஒரு கட்டுரையின் இறுதிப் பத்திகள் இப்படி முடிகின்றன. பத்தாயிரத்தில் தமிழ்க்கவிதைகள் இங்கு கவிதை விமர்சகர் இடம் காலியாக இருப்பதால் சக கவியே அந்த இடத்தை நிரப்பிக் கொள்ளவேண்டிய சூழலும் உள்ளது. மிக ஆரோக்கியமான செயதி என்னவென்றால் இன்றைய இளம் கவிஞர்களிடம் காணப்படும் அரசியல் விழிப..
₹190 ₹200
கீழ்வெண்மனிமும் பெரியாரும்
-3 % Out Of Stock
"சமுதாயக் கேடானதும் பார்ப்பனருக்குக் கேடாயிருந்தால் ஆட்சியையே பாழ் பண்ணக் கூடியதுமானத் தன்மைகள் நிறைந்ததே அரசியல் (சட்ட) தர்மமாக இன்று விளங்குகிறது. ஒன்று பார்ப்பனர், இல்லாவிட்டால் தமிழர் அல்லாதவர், இல்லாவிட்டால் பார்ப்பன தாசர் தவிர வேறு யாரும் பதவிக்கு வரமுடியாததானத் தன்மையில் அரசியல் சட்டம், நடவடி..
₹29 ₹30
கு. அழகிரிசாமி கதைகள்
-5 % Out Of Stock
கு. அழகிரிசாமி (1923 - 1970) தம் குறுகிய வாழ்நாளில் தமிழ் இலக்கியவுலகில் அழியாத்தடம் பதித்தவர். உரைநடை கட்டுரை, சிறுகதை, கடிதம், மொழிபெயர்ப்பு, குழந்தை, இலக்கியம், நாடகம் போன்ற பல்வேறு துறைகளில் பயணித்திருந்தபோதும் சிறுகதைத் தளத்தில் அளப்பரிய பங்காற்றியவர். எளிய நடையில் புதிய களங்களைக் கொண்டு மனித உ..
₹523 ₹550
கு. அழகிரிசாமி சிறுகதைகள்
-5 %
கு. அழகிரிசாமி புதுமைப்பித்தன் பரம்பரை எழுத்தாளர். சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, பதிப்பு, நாடகம், கவிதை, நாவல் ஆகிய இலக்கிய வகைகளில் தனித்தன்மையுடன் செயல்பட்டவர். எளிய நடை, சித்திரிப்பின் லாவகம், உள்ளோடும் துயர இழை, மிதக்கும் நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம் என அழகுகள் கூடிவந்த கலை அழகிரிசாமியின்..
₹1,596 ₹1,680
Showing 11161 to 11172 of 27978 (2332 Pages)