Publisher: அடையாளம் பதிப்பகம்
கு. ப. ராவின் கட்டுரை ஆக்கங்கள் அனைத்தும் அடங்கிய இந்த ஆய்வுப்பதிப்பில் இதுவரை நூலாக்கம் பெறாதிருந்த 89 கட்டுரைகள் பல்வேறு இதழ்களிலிருந்து தொகுக்கப்பட்டு இதில் கொடுக்கப்பட்டுள்ளன. கு. ப. ரா. பயன்படுத்திய புனை பெயர்கள், பதிப்புக்குறிப்புகள், கட்டுரைகளுக்குவெளியான எதிர்வினைகள், படங்கள் முதலிய ஏராளமான ..
₹475 ₹500
Publisher: அடையாளம் பதிப்பகம்
நவீன தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி யுகம் என்று போற்றப்படும் மணிக்கொடிக்காலம் தமிழுக்கு அளித்த கொடைதான் கு.ப.ரா.என்று அன்புடன் அழைக்கப்படும் கு.பா.ராஜகோபாலன். இந்த ஆய்வுப் பதிப்பில் இதுவரை நூலாக்கம் பெறாதிருந்த பதின்மூன்று நாடகங்களும் எட்டுக் கவிதைகளும் சேர்க்கப்பட்டு முழுப்பதிப்பாக கால வரிசைப்படி..
₹152 ₹160
Publisher: கிழக்கு பதிப்பகம்
குகைகளின் வழியே (பயணக்குறிப்பு) - ஜெயமோகன் : (எங்கோ புதைந்து சென்றுகொண்டே இருக்கும் ஓர் அனுபவம்)வெண்முரசு எழுதும்போது இந்தக் குகைப்பயணம் எந்த அளவுக்கு என்னை ஆழமாகப் பாதித்துள்ளது என உணர்ந்தேன். அர்ஜுனன் ஆழத்துக்குள் செல்லும் அனுபவங்கள் அனைத்திலும் இக்குகை அனுபவங்கள் உள்ளன.ஒவ்வொரு குகையும் ஒவ்வொரு அன..
₹152 ₹160
Publisher: கடல் பதிப்பகம்
குகை தேசத்து குள்ளர்கள் சிறார் நாவல் நிலாரசிகன் எனும் ராஜேஷ் வைரபாண்டியனின் முதல் நாவல். விறுவிறுப்பான நடையில் குழந்தைகளுக்கு பிடிக்கும்வகையில் நாவலை புனைந்துள்ளார். மாய உலகத்தில் குழந்தைகளைப் பயணிக்க வைப்பதுடன் , வாசிக்க வாசிக்க குழந்தைகளை அந்த உலகில் ஒருவராக மாற்றிவிடுவது இந்நாவலின் சிறப்பு . அவர..
₹95 ₹100