Publisher: சந்தியா பதிப்பகம்
காதல் என்ற மாயையால் உயிாிழக்கும் பேதைகள், சாியாகப் புாிந்து கொள்ளாமல் காதலனை நம்பி ஓடும் கன்னிகளின் நிலை, காதல் படுத்தும் பாடுகள், நாட்டைக் காக்கப் போராடும் வீரா்களின் குடும்ப நிலை, நாட்டில் தலைவிரித்தாடும் லஞ்சத்தால் குடும்பத்தில் ஏற்படும் விளைவுகள், லஞ்சம் ஒழிக்க தந்தையைக் காட்டிக் கொடுத்து பாவதோஷ..
₹105 ₹110
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
காதல் கடிதம்வைக்கம் முகம்மது பஷீரின் அச்சில் வெளியான முதல் நாவல் “காதல் கடிதம்”. 1943இல் வெளியானது. ஒரு “தமாஷான கதை“ என்று எழுதியவரே குறிப்பட்டாலும் இது வேடிக்கையான கதை மட்டுமல்ல...
₹95 ₹100
Publisher: உயிர்மை பதிப்பகம்
யாரெல்லாம் அவமானங்களுக்குத் தயாராகிவிடுகிறார்களோ அவர்கள் காதலுக்குத் தயாராகிவிடுகிறார்கள். அவமானங்களைத் தாங்கமுடிகிறவர்களால்தான் ஒரு காதலைத் தாங்க முடியும். தாங்க முடியாதவர்கள் சுய அழிவின் பாதையில் தண்டவாளங்கள்மேல் நடந்து செல்கிறார்கள். ஒரு அன்பு மலரும்போதே அதில் நிராகரிப்பின் அவமானங்கள் நறுமணம்போல ..
₹285 ₹300
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
காதல் காற்றுகாதல் காற்று காதல் என்பது கடவுள், பொழுதுபோகாமல் ஒரு ஆணையும், பெண்ணையும் வைத்து விளையாடும் ஓரு சுவாரஸ்யமான வினையாட்டு. சோஷியல் நெட்ஒர்க்கிங்¢ காதல், மிஸ்டு கால் காதல், போன்றவை மட்டுமல்லாமல், கடந்த நூற்றாண்டின் பழக்கத்திலிருந்து, தடுக்கி விமுந்தபோது தாங்கிப் பிடித்த காதல், பஸ் ஸ்டாப்பில் ப..
₹95 ₹100