Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தரையில்லாப் பறவை எனப்படும் பார்ன் ஸ்வால்லோ தன் இனப்பெருக்கத்துக்காக தென் அமெரிக்காவிலிருந்து 8300 கிமீ தூரம் கடல் பரப்பின் மீதே பறந்து சென்று வட அமெரிக்காவை அடைகிறது. பறக்கத் தொடங்கும் முன் தன் அலகில் ஒரு குச்சியை எடுத்துக்கொள்ளும் அந்தச் சிறு குச்சிதான் கடல் பரப்பில் ஓய்வெடுக்கவும் நீரருந்தவும் உடல..
₹238 ₹250
Publisher: தந்தை பெரியார் திராவிடர் கழகம்
குலக்கல்வித் திட்டம் அவ்வளவு அபாயகரமானதாக இருந்ததா? அந்தத் திட்டம் என்ன கூறிற்று? அதை முறியடிக்கப் பெரியார் தொடங்கிய போராட்டம் எத்தகையது? அவர் கையாண்ட உத்திகள் யாவை? இவற்றுக்கு விரிவான விடைகள் வழங்குவதற்கான ஒரு வரலாற்று நூல் இல்லையே என்ற ஆதங்கத்தைப் போக்குவதற்காகத்தான் தந்தை பெரியார் திராவிடர் கழகத்..
₹1,425 ₹1,500
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மீனவர்கள் டால்பின் மீன்களுக்கு வலை வீசுவதில்லை. அவற்றைக் கொல்வதில்லை. ஆமைகள் வலையில் அகப்பட்டு விடக்கூடாது என்று நினைப்பார்கள். மீன்கள் வலைக்குள் வராவிட்டால் பாடுகிறார்கள். காற்று வீசாமலிருந்தாலும் வேகமாகக் காற்று வீசினாலும் பாடுகிறார்கள், வாட் சுறாமீனின் முள்ளை மண்ணில் வணங்கினார்கள். இப்போது மீன்வர..
₹171 ₹180
Publisher: வலசை பதிப்பகம்
சூன்யத்திற்கும், வாழ்வுக்குமான இந்த நெடிய யுத்தத்தில் பின்னம்தான் சுரணை. பின்னங்களின் கூட்டுத்தொகை அல்லது சுரணைகளின் ஈவு தான் இந்தத் தொகுப்பு. மகரக்கட்டு உடையத்துவங்கும் சமூகத்தின் குரல்வளையிலிருந்து ஒரு கலகக்குரல், சொல்லுக்கும் அறைகூவலுக்கும் இடையில் ஒரு சமிக்ஞை அல்லது குலவை. இலக்கியம் என்பது சுரணை..
₹190 ₹200
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
அவனுக்கு இந்தக் கணம் மழையில் நனைய ஆவலானது. கண்கூசும் வெளிச்சத்தை உதறி இறுக்கமாய்க் கண்களை மூடிக் கொண்டான். அவனுக்கு மாத்திரம் மழை கொட்டத் தொடங்கிற்று. அடைமழையில் நனைகிறாற்போல் உடலெல்லாம் சிலிர்த்தது. லேசாய்க் குளிரில் நடுங்கினான். மழையின் ஆக்ரமிப்பு சற்றே குறைந்தாற்போல் தோன்றியது. கண்களைத் திறக்கவே ..
₹114 ₹120
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
கிர்கீஸியாவில் 1952இல் செகர் என்ற கிராமத்தில் பிறந்த சிங்கிஸ் ஜத்மாத்தவ் கல்விகற்ற முதல் தலைமுறையைச் சேர்ந்தவர். இவருடைய படைப்புகள் அனைத்தும் உலகப் புகழ்ப்பெற்றவை. 'என் முதல் ஆசிரியர்', 'ஜமிலா', 'ஒட்டகங்கள்' ஆகிய சிறந்த நவீனங்களின் வரிசையில் அமைவது 'குல்சாரி' என்ற இந்தவீனம். இரண்டாம் உலகப் போரில் சோ..
₹90 ₹95
Publisher: விகடன் பிரசுரம்
வட்டார வழக்கு வார்த்தைகளை உச்சரிப்புத்தொனி மாறாமல் எழுத்தில் வார்க்கும் மிகச் சிலரில் குறிப்பிடத்தக்கவர் ம.காமுத்துரை. விகடன் மட்டும் அல்லாது இன்னும் பல இதழ்களில் இவருடைய சிறுகதைகளைப் படிக்கிறபோதெல்லாம், ‘கிராமத்து மனிதர்களிடத்தில் இவர் எப்படியெல்லாம் ஊடுருவிப் போயிருக்கிறார்’ என்பதே என் ஆச்சர்யமாக ..
₹67 ₹70
Publisher: தன்னறம் நூல்வெளி
ஆயிரமாயிரம் மக்கள் சமூகத்தின் வாழ்வுயிரோட்டமாக இருந்த ‘குளம் உருவாக்குதல் மற்றும் பராமரித்தல்’ பணிகளையும் அதன் மரபார்ந்த வரலாற்றையும், சமகாலப்பயனினையும் ஆவணப்படுத்துகிறது இந்நூல். அனுபம் மிஸ்ரா எழுதிய இந்த ஆவணப்பதிவு, நிறைய வட இந்திய மாநிலங்கள் இந்த நூலை தங்களுடைய மொழியில் சமூகச்சொத்தாக்கிக் கொள்வதை..
₹143 ₹150
Publisher: நகர்வு வெளியீடு
குளச்சல் போர் - ஒரு வரலாறு :திருவிதாங்கூர் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய குளச்சல் போர் குறித்து ஐரோப்பிய கிழக்கிந்திய கம்பெனிகளின் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஆய்வு நூல் இந்நூல்...
₹95 ₹100