Publisher: Notionpress
இந்தக் கவிதைத் தொகுப்பு, நம்மைச் சுற்றியுள்ள அனைத்திலும் உள்ள அழகைப்படம்பிடித்துக்காட்டுகிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகளின் அப்பாவித்தனம் முதல் முதியவர்களின் ஞானம் வரை. ஒவ்வொரு கவிதையும் அன்றாட வாழ்க்கையின் எளிய மகிழ்ச்சிகளையும் அர்த்தமுள்ள அனுபவங்களையும் ஆராய்கிறது. அன்றாடப் பொருட்கள், சமூக ஊடகப் ..
₹332 ₹349
Publisher: ஜீவா படைப்பகம்
“வேறொன்றுமில்லை புதிதாக இங்கே!
கடலில் தான் காற்றழுத்தம் ஏற்படும் என்பது இயற்கை. இந்தக் கவிதை நூலில் காதலியின் கையெழுத்தில் காற்றழுத்தம் ஏற்பட்டு கவிதை மழை பெய்கிறது. இந்த மழையால் காதலர்களுக்குப் பாதிப்பு ஏற்படாமலேயே நிவாரணம் தருகிறது இந்நூல். காதலில் எல்லா பக்கங்களையும் திரும்பிப் பார்த்துள்ளார் விம..
₹114 ₹120
Publisher: சூர்யா லிட்ரேச்சர்
இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனிமலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்! இவன் மூளைக்குள்ளேதான் எத்தனை ஆயிரம் விருட்சங்களுக்கான விதைகள்! தம்பீ! தமிழ்க் கவிதைத் தும்பீ! நீ புகழ்மலையின் உச்சிக்கே போய்விட்டாய். உன் அண்ணன் இதோ உ..
₹570 ₹600
Publisher: சீர்மை நூல்வெளி
"காதல் என்பது அறுதிசை நீங்கிய பரமாணுவின் சூட்சுமமாய் கசியும் மூலத்தின் எதார்த்தம்" என்கிறார் மிஸ்பாஹ். காதலுக்கான தத்துவார்த்த, எதார்த்த, ஆத்மார்த்த உணர்வுகள் வாழ்வின் இரவு நெடுக இசைத்ததை பிரபஞ்ச வெளியில் நாணலின் வெள்ளித் தந்திகள் மஞ்சள் வெயிலோடு அசைவது போன்ற மென்மையான வார்த்தைகளால் மிதக்க விட்டிருக..
₹67 ₹70
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஒரே நேரத்தில் இச்சைகளின் பிரேதப் பரிசோதகனாகவும், ஞானத்தின் ஜ்வாலையை நாவால் தீண்டுகின்றவனாகவும் மொழியில் இயங்குவது ஒரு வரம். உன்மத்தத்தின் அதீதம் காதலில் ஒரு தாசபாவத்தைக் கொணர்ந்து விடுகிறது. இவை யாவும் கலையில் நிகழ்த்தப்படும் போது மொழி ஒரு உருவமற்ற அரங்கமாக மாறுகிறது. நிழல்களும் பிம்பங்களும் ஒரு புக..
₹333 ₹350