Publisher: விகடன் பிரசுரம்
சிலரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தால், அவருடைய பங்களிப்பு மட்டுமே வெளித் தெரியும். சிலருடைய வாழ்க்கையோ, சமூகம் அனைத்துக்குமே பயனளிக்கும் விதத்தில் தகவல் களஞ்சியமாகத் திகழும். குஷ்வந்த்சிங்கின் வாழ்க்கையும் வரலாறும் அத்தகையதுதான்! நாடறிந்த பத்திரிகையாளராக, குசும்புகள் நிறைந்த எழுத்தாளராக, அரசியல் பின..
₹71 ₹75
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இந்திய ஆங்கில எழுத்தின் மிகப் பெரிய ஆளுமைகளில் ஒருவர் குஷ்வந்த் சிங். அவர் எதை எழுதினாலும் மக்கள் ஆசையோடு அள்ளிக்கொண்டார்கள், விரும்பிப் படித்தார்கள் என்பது தற்செயலாக நடந்ததில்லை. நாலு வரி நகைச்சுவைத் துணுக்கானாலும் சரி, கட்டுரை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு போன்ற படைப்பிலக்கியங்களானாலும் சரி, அவற்..
₹162 ₹170
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இணையத்தின் #1 தேடல் இயந்திரம், உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் விறுவிறுப்பான வெற்றிக்கதை!
இன்றைக்கு நாம் எதைத் தேடுவதென்றாலும் முதலில் கூகுளுக்குதான் ஓடுகிறோம். எங்கேனும் செல்வதென்றால் கூகுள் மேப்ஸிடம் வழி கேட்கிறோம். நம்முடைய புகைப்படங்கள் அனைத்தும் கூகுள் போட்டோஸில் அம..
₹247 ₹260
Publisher: அடையாளம் பதிப்பகம்
கூகை(நாவல்) - சோ.தர்மன்:கூகையை தலித்துகளுக்கான குறியீடாக்கி, சமகால தலித் வாழ்க்கையைப் படைப்பாக உருவாக்குவதில் பெரும் வெற்றி கண்டிருக்கிறார் சோ. தர்மன்.கூகை என்கிற கோட்டான் இடப்பெயர்ச்சியில் ஆர்வமில்லாத பறவை. மிகுந்த வலிமை கொண்டது. எனினும் அந்த வலிமையைத் தன் உணவுக்காக அன்றி வேறு சமயங்களில் பெரிதும் ப..
₹333 ₹350
Publisher: பூவுலகின் நண்பர்கள்
நம் அரசமைப்புச் சட்டம் 48வது பிரிவு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் மற்றும் நாட்டின் காடுகளையும் வன உயிரினங்களைப் பாதுகாக்கவும் அரசு முனைதல் வேண்டும் என்று கர்ஜிக்கிறது. ஆனால் நடைமுறை அரசியலிலோ இது தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. கூடங்குளம் அணுஉலையில் தரங்குறைந்த தளவாடங்கள் பயன்படுத்தப..
₹19 ₹20
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
குடிமைச் சமூகத்தின் வளர்ச்சிக்கென்னும் பெயரளவில் முன்வைக்கப்பட்டாலும் அணுசக்தி மனிதகுல அழிவுக்கே வழிவகுக்கும் என்பதை உணர்ந்த சமூகத்தின் வெவ்வேறு தளங்களில் இயங்கிவரும் அறிவு ஜீவியினர் பல்வேறு சந்தர்ப்பங்களில் காலச்சுவடில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
அணுசக்தி குறித்து மேம்போக்கான புரிதலைக்..
₹143 ₹150
Publisher: எதிர் வெளியீடு
கடந்த சில ஆண்டுகளாக நாம் கண்டுவரும் இயற்கை நிகழ்வுகள் அனைத்துமே கடுமையான அச்சத்தை ஏற்படுத்தும் புதிய அபாயங்களை நம்மிடம் விட்டுச் சென்றுள்ளன. அணு உலையின் செயல்பாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்கப்போகும் நிகழ்வுகள் அதன் நான்கு சுவர்களுக்குள் நடப்பவை அல்ல, அவையாவும் அவற்றுக்கு வெளியில்தான் ..
₹67 ₹70
Publisher: பூவுலகின் நண்பர்கள்
அணுஅறிவியல் பற்றின புரிதல் பரவலாக மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை என்பது ஒருபுறம், மற்றொருபுறம் அணுசக்தித் தொடர்பான சட்டத்தின் அறியாமை மிகப் பெரிய அளவில் மக்களிடம் உள்ளது இவையே இந்தவெளியீடுக்கான தேவையாக இருந்தது...
₹57 ₹60
Publisher: பூவுலகின் நண்பர்கள்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கூடங்குளம் அணுஉலைக்கு ஆதரவாக தனது கருத்தை விஞ்ஞான சிறகில் வெளியிட்டது. அணுஉலையை எதிர்ப்பவர்களை போலி அறிவியல் ஆர்வர்கள் என்றும் மிசனரிகள், தேசத்துரோகிகள் என்ற கோணத்திலும் தொடர்ந்து எழுத்தாளர்கள் உதயகுமார் என்ன விஞ்ஞானியா என்றார்கள், அப்படியானால் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தி..
₹19 ₹20