Publisher: கிழக்கு பதிப்பகம்
கூவம்-அடையாறு-பக்கிங்காம்:சென்னையின் நீர்வழித்தடைங்கள் - கோ.செங்குட்டுவன் :"சென்னையின் நீர்வழித்தடங்களைச் சுருக்கமாகவாவது தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் நம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு முதன்மையான காரணம் நவம்பர் 2015ல் பெய்த பெருமழையும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும்தான். ..
₹162 ₹170
Publisher: சாகித்திய அகாதெமி
உலகின் முதல் நாவல்!
'கெஞ்சி கதை' ஜப்பானிய இலக்கியத்தின் உயர்ந்த படைப்பு. 11-ம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் இயற்றப்பெற்ற இந்த நூல்தான் எந்த மொழிக்குமே முதல் நாவல் ஆகும். தற்காலப் “புற வாழ்வு நவீனங்களுக்கு” முன்னோடியும் இதுவே. அரண்மனையில் சக்கரவர்த்தியின் திருமகளுக்கு அந்தரங்கத் தோழியாக விளங்கி..
₹95 ₹100
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
காடு கோடானு கோடி புதிர்களைப் புதைத்துக் கொண்டிருக்கிறது. அது செல்லும் பாதையெங்கும் விரவிக் கிடக்கும் முப்பாட்டன்களின் மூச்சுக் காற்றில் நமக்கு பல கதைகள் கிடைக்கின்றன. இயற்கை நம்மோடு பேசவும் நாம் இயற்கையோடு பேசவும் காடு கட்டிவைத்திருக்கிறது பெரும் பள்ளிக்கூடம். இங்கு கற்கவும் சுற்றவும் ஏழாயிரம் வாசல்..
₹162 ₹170
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
சாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல் விவரிப்பவை. இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு நிவேத..
₹323 ₹340
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சமூக, பண்பாட்டு, மொழி, வரலாற்று ஆய்வுக்கு மனிதச் செயல்பாடுகளின் எந்தப் பகுதியும் விலக்காக இருக்க முடியாது. மனித வாசனை மூக்கை எட்டியதும் இரை கிட்டியதென மகிழும் தேவதைக் கதை அரக்கனைப் பற்றிப் பிரெஞ்சு வரலாற்றாசிரியர் மார்க் பிளாக் குறிப்பிடுவார். சமூகவியல் ஆய்வாளர்களும் அப்படித்தான் இருக்க வேண்டும். மன..
₹209 ₹220