Publisher: வசந்தம் வெளியீட்டகம்
அருணன் எழுதிய ஆய்வுநூல் தொகுதிகளை அவ்வப்போது பார்த்து, வியந்திருந்தாலும் அதை அவர் சமகாலம் வரையும் நீட்டியிருப்பதுதான் மிக மகிழ்ச்சி தருவதாக உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுக்கால இந்தியாவின் நீண்ட வரலாற்றைச் சமூகவியல் பார்வையில் யாரேனும் தரமாட்டார்களா? (அல்லது நாம்தான் எழுத வேண்டுமோ?) எனும் மயக்கத் தயக்கத்த..
₹380 ₹400
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
காலங்கள்தோறும் பெண்ணின் நிலை எப்படி ஆணுக்குக் கீழானதாக ஆக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை இந்திய வரலாற்றின் மதநூல்கள் தொடங்கி மேற்கத்திய ஆய்வுகள், அம்பேத்கரின் எழுத்துக்கள் மற்றும் சமகாலப் பெண்கள் பிரச்சினைகளிலிருந்து அணுகும் ஒரு சமூக ஆய்வு நூல் இது. வேதங்கள், திருமணச் சடங்குகள், மந்திரங்கள், மத கு..
₹200 ₹210
Publisher: அலைகள் வெளியீட்டகம்
பக்தி இலக்கியங்களும், ஆலயங்களும் வலிமை மிக்க அரண்களாக உள்ள தமிழகத்தில், பிற மதப்பிரசாரத் தாக்குதல்கள், 200 ஆண்டுகளாக நடைபெற்று வருவதை, இந்த நூல் சான்றுகளுடன் ஆவணமாய் காட்டுகிறது. தமிழகம் வந்த கிறிஸ்தவப் பாதிரிகள், அச்சகம் முதன் முதலாக இங்கு தான் நிறுவினர். அதன் வழி கிறிஸ்தவ மதத்தைப் பரப்பினர். சிறு ..
₹95 ₹100
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தமிழகம் எவ்வாறு காலனி ஆக்கப்பட்டது என்பதைத் தமிழ்ச் சமூகத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை எடுத்துரைப்பதன் ஊடாக விவரிக்கிறது இந்நூல். இதுவரை எடுத்துக்கூறப்படாத தமிழகத்தின் காலனியத் தொடக்கக் காலம் பற்றி மிக விரிவாக, மூல ஆதாரங்கள் அடிப்படையில் இந்நூல் மிகச் சிறப்பாக முன்வைக்கிறது. இந்நூலாசி..
₹185 ₹195
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பல்வேறு பேசுபொருள்களைக் கொண்ட புத்தகங்களை ஆழ்ந்து பயின்று,தெளிவான நடையில் அப்புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிவரும் கட்டுரைகளின் மற்றுமொரு தொகுப்பு நூல். இயக்கங்கள், வரலாறு, காலனியம் என்னும் பொருண்மைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ள இந்நூல் கட்டுரைகள் வாசகர்களைப் புதிய அற..
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
காலனியக் கட்டமைப்பின் நான்கு அடிப்படையான பண்புகளை பிபன் சந்திரா விரிவாக ஆராய்ந்து பார்த்ததன் வெளிப்பாடு இந்நூல். கடந்த 20 ஆண்டுகளில் அவர் எழுதி வந்த மிகச் சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு. சமீபத்தில் மறைந்த தோழர் அசோகன் முத்துசாமியின் தெளிவான மொழிப் பெயர்ப்பில் வெளியாகியுள்ளது. 'காலனியம் உலக முதலாளித்து..
₹276 ₹290