Publisher: காலச்சுவடு பதிப்பகம்
காதல் என்பது எதுவரை என்னும் கேள்வி காதலைப் போலவே பழமையானது. காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் உலகப் புகழ்பெற்ற ‘காலரா காலத்தில் காதல்’ என்னும் நாவல் இதற்கான விடையைத் தனக்கே உரிய விதத்தில் முன்வைக்கிறது. அற்பாயுளில் முடிந்த முதல் காதல்களைப் பற்றிய கதையாடல்கள் நிரம்பிய ஒரு சூழலில் இந்த நாவல் முன்வைக்கு..
₹561 ₹590
Publisher: பாதரசம் வெளியீடு
தமிழில் நவீன ஓவியம், நவீன ஓவிய உலகம், ஓவியர்களின் வாழ்க்கை பற்றி வந்திருக்கும் ஒரே நாவல்
'காலவெளி' மட்டும்தான். நவீன ஓவிய உலகம் பற்றி மட்டுமல்ல, ஆங்கிலோ இந்திய குடும்பங்களைப் பற்றியும் விரிவாக பதிவு செய்த நாவல் இது. விட்டல் ராவே ஒரு ஓவியா என்பதால் நாம் அறிந்திராத சென்னை ஓவிய உலகம், அதன் ஓவிய இயக்கம..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஆனந்தின் கட்டுரைகள் பிரக்ஞை வெளியில் மேற்கொள்ளப்படும் ஒரு ஆழமான பயணம். பிரக்ஞையின் நெளிவு சுளிவுகள் மிக்க பலப்பல தளங்களில் ஆனந்தின் பார்வை வெளிச்சம் வழிநடத்துகிறது. எல்லைகளற்ற பிரக்ஞை வெளியில் எண்ணில்லாத தளங்களைக் கொண்ட முடிவில்லாத காலவெளிக் காடுகளை அவர் நமக்குச் சுட்டிக் காண்பிக்கிறார்...
₹171 ₹180
Publisher: அகநி பதிப்பகம்
நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதைகிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளின் கடிதங்கள், நினைவுக் குறிப்புகள் ஆகியவற்றையும் கே.ராஜய்யன், எஸ்.ஜெயசீல ஸ்டீபன் முதலிய வரலாற்று ஆய்வாளர்களின் நூல்களையும் ஆதாரங்களாகக் கொண்டு இந்த நாவலுக்கான அடித்தளங்களைக் கட்டமைத்திருக்கிறார் மு.ராஜேந்திரன். வேலு நாச்சியாரும் அவரது ..
₹665 ₹700
Publisher: முரண்களரி படைப்பகம்
ரசூல் முகைதீன் அப்பாஸ் எனும் இயற்பெயர் கொண்ட நான் வாழ்வியலில் வேறு துறையை சார்ந்தவனாக இருந்தாலும் வாழ்க்கையில் தமிழை சார்ந்தவனாக இருக்கவே எண்ணுகிறேன். தமிழ் மீது பற்றுக் கொண்டு கவிதைகளை எழுதி "காலாவதியான கவிதைகள்" எனும் புத்தகத்தை வெளியிட்டுள்ளேன். தமிழ் புத்தகத்தின் மீதும் பற்றுக் கொண்டும் இப்படிக்..
₹95 ₹100