Menu
Your Cart

Special Offers

கால் கிலோ காதல் அரை கிலோ கனவு
-5 %
எனக்குத் தெரிந்து ஒரு கற்பனைப் பாத்திரம் கூட இல்லாமல் எழுதப்பட்ட கதை, அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். இதில் வருகிற அத்தனை பேருமே நிஜமான மனிதர்கள். அத்தனைப் பெயர்களும் நிஜம். சிலரது பெயரை இன்னொருவருக்கு மாற்றிக் கொடுத்தேன். சிலரது குணாதிசயங்களை வேறு சிலருக்கு மாற்றிப் போட்டேன். வேறு சிலரின் அடையாளங்க..
₹124 ₹130
கால் சென்டர் தொழில் நுட்பழும் நிர்வாகமும்
-5 % Out Of Stock
கால் ​சென்டரில் பணி புரிவர்களின் எண்ணிக்​கை அதிகமாயிற்று. இந்நூலில் கால் ​சென்டரின் ​தொழில் நுட்பம் பற்றியும் அங்கு பல்​வேறு பதவிகளில் இருப்பவர்கள் பற்றியும் அந்தப் பணியில் ஏ​ஜென்ட்டுகளின் கட​மைகள் பற்றியும் ​வே​லையில் ​சேர்பவர்கள் எப்படி தங்கள் திறன்க​ளை வளர்த்து​கொள்வ​தென்றும் அவர்களுக்கு ஏற்படக..
₹86 ₹90
கால் நூற்றாண்டு கலவரக் கதைகள்
-5 %
"தன் லட்சியத்தை அடைய ஆர்.எஸ்.எஸ். எந்த வழியையும் கையிலெடுக்கும் என்பதற்கு அதன் வரலாறே சாட்சி. அந்த வரலாற்றினை மக்களுக்கும் மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. அந்த முயற்சியின் ஒரு முக்கியப் பகுதியாகத்தான் புதுமடம் ஹலிம் எழுதியிருக்கும் இந்த நூலை நான் பார்க்கிறேன். 200..
₹209 ₹220
கால் முளைத்த கதைகள்
-5 %
இந்த புத்தகம் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் நாடோடி கதைகளின் தொகுப்பாகும். சிறுவர்களுக்காக எழுதப்பட்டிருந்தாலும், பெரியவர்களையும் கவரும் வண்ணம் மிக சுவாரசியமாக எஸ். ராமகிருஷ்ணன் இதனைத் தமிழாக்கம் செய்துள்ளார். முக்கிய சிறப்பம்சங்கள்: 80 கதைகள்: ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா என ..
₹95 ₹100
கால்களின் கேள்விகள்
-5 %
மாற்றுத்திறனாளிகளை அவர்களுடைய உடலைக் கடந்து அவர்களுடைய தன்னிலையை, உளவியலை, சமூகம், உறவு, சட்டம், ஊடகங்கள் சார்ந்து எழும் பிரச்சினைகளை, அவர்களுடைய உலகில் கடவுளுக்கும் மதத்துக்கும் அறத்துக்குமுள்ள இடத்தை அறிமுகப்படுத்துகிற இது தமிழில் இவ்வகைமையில் வெளியாகும் முதல் நூலாகும். இது ஒரு கோட்பாட்டு நூல் அல்..
₹219 ₹230
கால்களில் ஒரு காடு
-5 % Out Of Stock
சிறார்களின் உலகத்தில் நாம் முதலில் எதைப் பதிய வைக்கிறோமோ அதுவே பசுமரத்தாணி போலப் பதிந்து விடும். இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமில்லை. ஈ, எறும்பு, முதல் யானை சிங்கம் வரை எல்லோரும் இணைந்து வாழ்வதற்கான இடம் என்பதை உணர்த்த வேண்டியுள்ளது. இந்தத்தொகுப்பில் சூழலியல், குறித்த கதைகள் குழந்தைகளிடம் விழிப..
₹57 ₹60
Showing 11893 to 11904 of 30388 (2533 Pages)