Publisher: தமிழினி வெளியீடு
அருஞ்சொற்பொருள்எழுத்து வகைமைகள் தொடங்கி சொற்பிரிவுகள் வரை தமிழ் இலக்கண அடிப்படைகளைக் கற்றறியோர்க்குக் கனிநூல். பூவிதழ்களை நெகிழ்த்தி அமரும் வண்டுபோல் இயற்கையான விளக்கங்களால் பொருள் மலரச் செய்யும் இனிய நடைநூல். மனம் இணைய இதழிலும் வலைத்தளங்களிலும் ஆசிரியர் எழுதியவற்றின் தொகைநூல்...
₹200 ₹210
Publisher: அடையாளம் பதிப்பகம்
மரபுவழி இலக்கணக் கலைச் சொற்களால் மட்டும் முற்றிலும் விளக்க முடியாத இக்காலத் தமிழின் இலக்கண அமைப்பை நவீன மொழியியல் கண்ணோட்டத்தில் விளக்க முயலும் ஒரு முக்கியமான நூல் தமிழ் இலக்கணச் சிந்தனை வளர்ச்சியையும் இக்காலத் தமிழையும் புரிந்து கொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய நூல்...
₹266 ₹280
Publisher: ஆழி பதிப்பகம்
முனைவர் வீரவநல்லூர் சுந்தரம் ராஜம் தமிழின் சிறப்பை உலகறியச் செய்த தமிழாய்வாளர். மதுரை தியாகராசர் கலைக்கல்லூரியில் தமிழ் முதுகலைப் படிப்பில் (1963) முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றார்; 1963 முதல் 1975 வரை மதுரை பாத்திமா கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அமெரிக்கா சென்று பென்சில்வேனியா பல்கலைக்..
₹143 ₹150
Publisher: போதி வனம்
எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தரும் என்பது போல இலக்கியமும் இலக்கணமும் தமிழுக்கு இரு கண்கள் போன்றவையாகும். இலக்கணத்தைத் தமிழ்க்கணிதம் என்றுகூடப் புரிந்துகொள்ளலாம்.
முதலெழுத்து, சார்பெழுத்து அதன் வகைகள், எழுத்துகளுக்குரிய மாத்திரை, மொழிமுதல், இடை, இறுதியில் வரும் எழுத்துகள், மெய்மயக்கம், போலி, சாரியை, எழ..
₹95 ₹100