Search Criteria
Products meeting the search criteria
Publisher: வானதி பதிப்பகம்
இக்கதை சுதந்திர போராட்ட காலத்தில் நடக்கிறது. சுதந்திரத்துடன் வந்த பிரிவினையின் பொது மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என எடுத்துக்காட்டுகிறது.உலக வரலாற்றின் மாபெரும் மனித வெளியேற்றம் (Exodus) நடந்த இந்தியப் பிரிவினை காலத்தைப் பற்றி மிகக் குறைந்த இலக்கியங்களே வெளிவந்துள்ளன, அவற்றில் இந்த "அலை ஓசை" தமி..
₹570 ₹600
Publisher: PEN BIRD PUBLICATION
கல்கியின் சாகித்ய அகாடமி விருது பெற்ற புதினமான 'அலை ஓசை', 1934 முதல் காந்தியடிகளின் மறைவு (1948) வரையிலான இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தை தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. அக்காலகட்டத்தில் நடந்த முக்கிய அரசியல் நிகழ்வுகளையும், அவற்றால் சாதாரண மக்களின் வாழ்விலும் மனதிலும் ஏற்பட்ட மாற்றங்க..
₹849
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
கல்கியின் அலை ஓசை என்ற இந்த நாவல் சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல் ஆகும். இது நிறைய திருப்பங்களையும், அதிசய தற்செயல் நிகழ்ச்சிகளையும் கொண்டு அற்புதக் கதையாகும். படித்துப் பாருங்கள் இக்கதையில் ஒரு ஜீவன் ஒளிந்து உள்ளதை நீங்களும் அறிவீர்கள். இந்தக் கதை உணர்ச்சிகரமான காதலைக் கூறும் கதையாக உள்ளது. மொத்த..
₹800
Publisher: நர்மதா பதிப்பகம்
வாழ்க்கையில் பணம்தான் வேண்டும் என அலைந்து திரிந்து சேர்த்த பிறகும், அந்தப் பணம் நமக்கு நிறைவையும், நிம்மதியையும் கொடுப்பதில்லையே ஏன்? வாழ்வில் இந்தனை நாளும் நாம் எதைத் தேடினோம்? வாழ்வில், அமைதிக்கும் ஆஸ்திக்கும் இருக்கும் போராட்டம் ஒயாதா? நிழலுக்கும், நிஜத்திற்கும் மான சண்டை எப்போது தீரும்? போன்ற கே..
₹71 ₹75
Showing 1 to 7 of 7 (1 Pages)