Menu
Your Cart

Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு

Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு
அசடன் | The Idiot
-5 %
அசடன் - ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி(தமிழில் - எம். ஏ. சுசீலா):தஸ்தாயெவ்ஸ்கி நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது. கரமசோவ் சகோதரர்கள் நாவலில் மனித மனதின் இருண்மையை பேசிய தஸ்தாயெவ்ஸ்கி இந்த நாவலில் மீட்சியைப் பேசுகிறார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு மனிதன் அனைவரோடும் அன்பு செலுத்தி வாழ்வதற்கு ஏன..
₹1,188 ₹1,250
அந்தோன் செகாவ் கதைகள்
-5 %
அண்டன் செகாவ் அற்புதமான சிறுகதைக் கலைஞன். ஆனால் அவன் வாழ்க்கையோ ஒரு துயர நாடகம். மளிகைக்கடைக்காரர் ஒருவரின் மகனாகப் பிறந்தவர் செகாவ், ஆழ்ந்த மத நம்பிக்கை உள்ள அப்பா, கண்டிப்பானவர். அடி பின்னிவிடுவார். கதை சொல்லும் கலையை அம்மாவிடமிருந்து கற்றார் செகாவ். அம்மா ஒரு துணி வியாபாரியின் மகள். வியாபாரத்திற்..
₹133 ₹140
அந்தோன் செகாவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்
-5 % Out Of Stock
அந்தோன் செகாவின் கதைகளைப் படிக்கையில் கூதிர்ப்பருவத்தின் கடைப் பகுதியில் சோகமான நாளுக்குரிய உணர்ச்சிகள் நம்மை ஆட்கொள்கின்றன காற்று தெளிந்து, இலையற்ற கிளைகளை விரித்து நிற்கும் மரங்களது கூர்மையான உருவரை பளிச்செனத் தெரிகிறது. வீடுகள் ஒடுங்கிக்கொண்டு மனிதர்கள் சோர்ந்து போயிருக்கிறார்கள், தனிமையால் வாட்ட..
₹280 ₹295
அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்
-5 % Out Of Stock
மருந்து கொடுத்துத் துன்பத்தைக் குறைப்பதே மருத்துவத்தின் நோக்கமெனில், துன்பத்தை எதற்காகக் குறைக்க வேண்டும் என்ற கேள்வி தவிர்க்க முடியாதவாறு எழுகிறது. முதலாவதாக, மனித குலம் தூய்மை பெறுவதற்குத் துன்பம் துணை புரிவதாய் அல்லவா கருதப்படுகிறது. இரண்டாவதாக, மாத்திரைகளையும் தூள்களையும் கொண்டு துன்பத்தைக் குறை..
₹285 ₹300
அன்டன் செகாவ் கதைகள்
-5 %
உலகின் சிறந்த சிறுகதையாசிரியர்களில் ஒருவரான செகாவ், நவீன சிறுகதை வடிவத்தினை மிகவும் திறம்படக் கையாண்டவர். செகாவின் கதைகள் இலையுதிர்காலத்தின் இறுதி நாட்களது துயரை நினைவூட்டுபவை, மேலும் மனிதர்களின் அற்பத்தனங்களை அம்பலப்படுத்தவும் தயங்காதவை என்கிறார் மாக்சிம் கார்க்கி, அடங்கிய தொளியில் நகைச்சுவையுடன் ம..
₹133 ₹140
அன்னா கரினினா
-5 %
அன்னா கரீனினா அதன் எல்லா அம்சங்களிலும் பரிபூரணமான ஒரு பெரும் படைப்பு. நாவலின் மைய வினா என்பது காதலுக்கும் குடும்பம் என்ற அமைப்புக்கும் இடையேயான உறவென்ன என்பதுதான். காதல் இல்லாத திருமணத்தை கடமைக்காகச் சுமக்க வேண்டுமா? காதலுக்காக ஒருவன் அல்லது ஒருத்தி உறவுகளை இழக்க முடியுமா? அப்படி இழக்குமளவுக்குத் தக..
₹475 ₹500
அன்னா கரீனினா - லியோ டால்ஸ்டாய்( தமிழில் - நா.தர்மராஜன் ) : ( 2- Parts)அன்னா கரீனினா அதன் எல்லா அம்சங்களிலும் பரிபூரணமான ஒரு பெரும் படைப்பு. நாவலின் மைய வினா என்பது காதலுக்கும் குடும்பம் என்ற அமைப்புக்கும் இடையேயான உறவென்ன என்பதுதான். காதல் இல்லாத திருமணத்தை கடமைக்காகச் சுமக்க வேண்டுமா? காதலுக்காக ஒ..
₹1,500
Showing 13 to 24 of 168 (14 Pages)