Menu
Your Cart

Malaiyalam Translation | மலையாள மொழிபெயர்ப்பு

Malaiyalam Translation | மலையாள மொழிபெயர்ப்பு
காதல் கடிதம்
-9 %
காதல் கடிதம்வைக்கம் முகம்மது பஷீரின் அச்சில் வெளியான முதல் நாவல் “காதல் கடிதம்”. 1943இல் வெளியானது. ஒரு “தமாஷான கதை“ என்று எழுதியவரே குறிப்பட்டாலும் இது வேடிக்கையான கதை மட்டுமல்ல...
₹68 ₹75
காலம்
-10 %
1970ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற மலையாள நாவல் காலம் ஒரு எளிய மத்திய தரக் குடும்ப இளைஞனின் வாலிப உணர்வுகள், கானல் நீராகக் காட்சி தந்த சமுதாயக் கோணல் நிலைகள், அவனது எதிர்நீச்சல்களும் தோல்விகளும் அவன் வாழ்வில் பதித்துச் சென்ற கூவடுகளை, யதார்த்த அடிப்படையில் விளக்கும் சுவையான இலக்கியப் ப..
₹167 ₹185
காலம் (காலச்சுவடு)
-10 %
சேதுவுக்கு எப்பவும் ஒரே ஒரு ஆள் மேல மட்டும்தான் ஆசை. அது சேது மேல மட்டும்தான்! . . .; நாவலின் இறுதிப்பக்கத்தில் நாயகன் சேதுவின் பால்யகால காதலி சுமித்ரா அவனிடமே கூறும் சொற்கள் இவை. இதுவே சேதுவை முன்னிருத்தி நாவல் மேற்கொள்ளும் நீள, அகல, ஆழ காலப்பிராயணத்தை அறிந்து கொள்ள பேரளவு துணைபுரியக்கூடியதாகும்..
₹428 ₹475
கிளாரிந்தா
-10 %
இந்த நூல் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட ஆங்கில நாவலின் தமிழாக்கம். கதை, வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட ஓர் உண்மையான கிளாரிந்தாவைப் பற்றியது. தஞ்சை மன்னன் பிரதாபசிம்மனின் அவையில் அவரது குரு ஸ்தானத்தில் இருந்த மராட்டியப் பார்ப்பனரான பண்டித ராவின் பேத்தி கி..
₹207 ₹230
குருடர் செவிடர் ஊமையர்
-10 %
கடந்த நான்கு மாதங்களாகவே ஃபாத்திமா நிலோபர் என் உள்ளுக்குள் இருந்து கொண்டு எழுதிய படைப்புதான் இது. இந்த நாவலுக்கு என்ன பெயரிட வேண்டுமென்று கேட்டபோது அவளுக்கு எந்த வொரு சந்தேகமும் இல்லை. வெளி உலகத்துடன் எல்லா தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு, பார்ப்பதற்கும் கேட்பதற்கும் பேசுவதற் குமான உரிமைப் பறிக்கப்பட்..
₹158 ₹175
கூனம்பாறை சந்திப்பு
-10 %
Publisher: Common Folks
பீர்மேடு கேரளாவின் ரம்மியமான, கண்கவருமொரு சுற்றுலாத்தலம். அங்கிருக்கும் கற்பனையான மலைக் கிராமம் ஒன்றைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட அழகானதொரு நாவல் இது. நாவலின் அடியோட்டம் நகைச்சுவைதான். பகடி முதல் வியப்பு வரையென நாவல் முழுக்க இழையோடும் அங்கதத்திற்குக் குறைவேயில்லை. நாவலின் கதாபாத்திரங்கள் நம் கவனத்த..
₹180 ₹200
கேரள பழங்குடிக் கவிதைகள்
-10 %
“கேரளத்தின் வெவ்வேறு திணைகளில் வாழும் இனத்தவர் மொழிந்த கவிதைகளின் தொகுப்பு இந்த நூல். கவிதைத் தொகுப்பு என்ற நிலையைக் கடந்து இந்தத் திரட்டுக்கு பன்முக விரிவும் பன்னோக்கும் உள்ளன. நாம் இதுவரை அறிந்திருக்கும் நாகரிகமான மொழிக்குக் கருவான ஆதிமொழியைப் பேசுகிறது. நாம் இதுவரை பேணி வந்திருக்கும் கலாச்சாரத்தி..
₹180 ₹200
சக்காரியாவின் கதைகள்
-10 % Out Of Stock
சக்காரியாவின் கதைகள்மலையாளத்தின் சிறந்த கதாசிரியர்களுள் ஒருவரான பால் சக்காரியா வெவ்வேறு காலங்களில் எழுதிய கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு நுட்பமான வாசகனால்கூட இக்கதைகளை வரிசைப் படுத்திவிட, முடியாதபடி காலத்தை மீறி நிற்கும் படைப்புகள் இவை...
₹225 ₹250
சந்தன மரங்கள்
-10 %
சந்தன மரங்கள்இந்தத் தொகுதியில் கமலாவின் எளிமையான சில கதைகள் உள்ளன. அவளுடைய உலகில் நுழைவதற்கான ஒரு சிறு வாசலாக இவை இருக்கக்கூடும். அவை ஒவ்வொன்றும் பறந்தலையும் உலகைச் சார்ந்தவை. எல்லாமே அனுமதிக்கப்பட்ட உலகில், தங்குதடையற்ற காதலின் வல்லமையால் ஒளிபெற்ற உலகில் இக்கதைகள் நிகழ்கின்றன.ஜெயமோகன் (முன்னுரையிலி..
₹90 ₹100
Showing 49 to 60 of 153 (13 Pages)