Menu
Your Cart

கூனம்பாறை சந்திப்பு

கூனம்பாறை சந்திப்பு
-5 %
கூனம்பாறை சந்திப்பு
தம்பி அந்தோணி (ஆசிரியர்)
₹190
₹200
  • Edition: 1
  • Year: 2021
  • ISBN: 97893915935444
  • Page: 168
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: Common Folks
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பீர்மேடு கேரளாவின் ரம்மியமான, கண்கவருமொரு சுற்றுலாத்தலம். அங்கிருக்கும் கற்பனையான மலைக் கிராமம் ஒன்றைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட அழகானதொரு நாவல் இது. நாவலின் அடியோட்டம் நகைச்சுவைதான். பகடி முதல் வியப்பு வரையென நாவல் முழுக்க இழையோடும் அங்கதத்திற்குக் குறைவேயில்லை. நாவலின் கதாபாத்திரங்கள் நம் கவனத்தை ஈர்த்து, மனம் முழுக்க நிரம்பிக்கொள்கிறார்கள். புத்தகத்தை மூடிவைத்த பிறகுகூட நெடுநேரம் நம் மனங்களிலேயே தங்கிவிடுகிறார்கள். மனமயக்கமூட்டும் இனிய இந்நாவல் சுவாரஸ்யமான திரைப்படம் ஒன்றைப் பார்ப்பதுபோன்ற ஓர் அனுபவத்தை வழங்குகிறது.
Book Details
Book Title கூனம்பாறை சந்திப்பு (koonamparai-sandhippu)
Author தம்பி அந்தோணி
ISBN 978-93-91593-54-4
Publisher Common Folks (common folks)
Pages 168
Published On Nov 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Comedy | நகைச்சுவை, Malaiyala Translation | மலையாள மொழிபெயர்ப்பு , New Releases | புது வரவுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author