உலகின் மிகச் சிறிய பறவையை பற்றிய முழுமையான புத்தகம்.
பின்னோக்கி பறக்கும் தன்மை உடையவை.
இறக்கையை வேகமாக அடித்து மலரில் உள்ள தேனை உறிஞ்சி குடிக்கும்.
ஹெலிகாப்டர் அந்தரத்தில் நிற்பது போல் இந்த பறவை வேகமான இறக்கை அடிப்பால் வான்வெளியில் நிற்கும்...
சூழலியல் துறையிலும் பெண்ணியச் சூழலியல் அதிகம் கவனம் பெறாத துறையாகவே இருக்கிறது. இந்தப் பின்னணியில், சுற்றுச்சூழல் சேவைக்காக நோபல் அமைதிப் பரிசு பெற்ற கென்ய சூழலியலாளர் வங்காரி மாத்தாய் பற்றிய ‘மாற்றத்துக்கான பெண்கள்: வங்காரி மாத்தாய்’..
சென்னை கிண்டி சிறுவர் பூங்காவை அடுத்துள்ள பாம்புப் பண்ணையைப் பற்றி அறிபாதவர்கள் சொற்பமாகவே இருப்பார்கள். இதையும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள புகழ்பெற்ற சென்னை முதலைப் பண்ணையையும் நிறுவியவர் ரோமுலஸ் விட்டேகர். ஒரு தனிநபரின் வாழ்க்கை வரலாறு என்று இந்த நூலைச் சொல்ல முடியாது. இயற்கை வரலாற்றுப் புத..
இந்த தொகுப்பில் உள்ள கட்டுரைகள் சூழல் பிரச்சனைகளை அரசியல் கண்ணோட்டத்தில் மற்றும் சமூக கண்ணோட்டத்தில் எளிய மக்களின் பால் நின்று பேச முயற்சிக்கும் கட்டுரைகள்...
இங்கு வரும் ஒவ்வொருவரும் நீங்கள் வாழும் பகுதிக்குச் சென்று எங்களுடைய விருப்பத்தை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். என்ற அன்பன கோரிக்கையை ஹிரோஷிமா நகரம் அங்கு வரும் ஒவ்வொருவரிடமும் முன் வைக்கிறது அழுகை இல்லை, கொந்தளிப்பு இல்லை, வெற்று முழக்கங்கள் இல்லை வேண்டுகோள் இருக்கிறது அது அன்பாலும் நேசத்தாலும்..
புகழ்பெற்ற சூழலியலாளர்கள் திரு. நாகேஷ் ஹெக்டே, திரு. நித்யானந்த் ஜெயராமன் மற்றும் மின் ஆற்றல் அறிஞர் திரு. சங்கர் சர்மா ஆகியோரின் பாராட்டுதல்களைப் பெற்ற நூல்.
நிலத்தில் அமைந்துள்ள காடுகளின்மீது மட்டுமே இருந்த வாசகர்களின் கவனத்தை நீருக்குள் உள்ள காடுகளின் பக்கமும் திருப்பிய நூல். தற்போது பழைய தலைப்ப..