Menu
Your Cart

குறிஞ்சி பதிப்பகம்

 உயிர் இனிது
-5 %
உயிர் இனிது’ நூலை சார்லஸ் டார்வினுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார் நூலாசிரியர். சிந்தித்தால் பேசலாம்! நெகிழ்ந்து, நெகிழ்ந்து, நெகிழ்ந்தால் தான் எழுத முடியும் – அறிஞர் அண்ணாவின் கூற்றுக்கிணங்க பொதிகை தொலைக்காட்சியில் ‘வையகமே வானகமே’ நிகழ்ச்சியில் ஆசிரியர் பேசியது எழுத்தாகி உயிர் இனிது நூலாகியுள்ளது. மலர..
₹143 ₹150
 சில்லுக்கோடு  சில்லுக்கோடு
-4 %
உடல், உணர்வுகளின் கிடங்கு, மூட்டை மூட்டையாய் உணர்வுகள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உடம்பிலும், கோபத்தை கண்களிலும், துயரத்தை கண்ணீரிலும் வெளிப்படுத்துவதுபோல்… மகிழ்ச்சியை ஒரு புன்னகையால் வெளிப்படுத்த முடியாது. மகிழ்ச்சி, பூமி முழுமைக்கும் பகிர்ந்தளிக்க வேண்டிய எழுச்சி. உடலெங்கும் திவலை திவலையாய..
₹67 ₹70
 நம்ம கழுதை நல்ல கழுதை (குறிஞ்சி பதிப்பகம்)
-3 %
பூவுலகில் பொதி சுமப்பதாக ஓர் உயிரினம பிறக்குமா…? கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைத்தால் மழை வருமா…? கழுதைப்பால் குழந்தைகளுக்கு நலம் சேர்க்குமா…? முட்டாள், மூதேவி, அறிவுகெட்ட, கூறுகெட்ட…. வசைச்சொற்களில் கழுதையை இணைப்பது ஏன்…? குடும்பத்தில், பனிமலையில், அரசியலில் கழுதையின் தலையை உருட்டுவது ஏன்…? கேள..
₹29 ₹30
 பல்லி ஓர் அறிவியல் பார்வை (குறிஞ்சி பதிப்பகம்)
-3 % Out Of Stock
கட்டமைக்கப்பட்ட நம்பிக்கையின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை! வாய்மை அற்ற நம்பிக்கைகளை பற்றிக் கொண்டு அறிதலை, தேடுதலை கைவிடமுடியாது என்னால்! அறிவு நம்பிக்கையிலிருந்து தொடங்குவதில்லை! சந்தேகிப்பதிலிருந்து தொடங்குகிறது! அறிவின் உயரத்தை சுருக்கியதில் நம்பிக்கைகளுக்கு நிறைய பங்குண்டு. எல்லா மதங்களும் நம்பி..
₹29 ₹30
 பூச்சிகளின் தேசம்
-5 %
“ஐந்து அறிவுதானே என்று மட்டப்படுத்தப்படும் பூச்சி இனங்களின் மகத்துவத்தைச் சொல்லும் புத்தகம் இது! எறும்புகள், கரையான்கள், கரப்பான் பூச்சி, வண்ணத்துப் பூச்சி, சிலந்தி, தேனீ போன்ற சிற்றுயிர்கள் குறித்த அபூர்வமான தகவல்களை வாசிக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. காடு பார்த்தல் என்பது இன்று வளர்ந்துவரும்..
₹143 ₹150
 மரப்பேச்சி
-5 %
உலகளாவிய சூழலியல் செய்திகளோடு உங்களைச்சந்திக்க வருகிறாள் “மரப்பேச்சி “..
₹114 ₹120
ஆதியில் யானைகள் இருந்தன
-5 %
யானைகளை இயற்கையின் ஒரு பகுதியாகத்தான் நமது முன்னோர்கள் கருதினார்கள். மனிதன் எல்லா உயிர்களோடும் வாழ்வதுதான் முழுமையான வாழ்வு என்பதை அறமாகக் கொண்டிருந்தார்கள். குறிஞ்சி நிலத்தைக் காட்டுயிர்களின் வாழ்விடமாக விட்டு வைத்திருந்தார்கள். குறிஞ்சியும், முல்லையும் திரிந்தால் பாலையாகும் என்ற அறிவியல் பார்வை அவ..
₹57 ₹60
இறகுதிர்காலம்
-5 %
தமிழில் பசுமை இலக்கியம் சார்ந்த தனித்துவ எழுத்தால் கவனம் பெற்றவர் கோவை சதாசிவம். காடு, காட்டுயிர்கள் பற்றி இவர் எழுதிய கட்டுரைகள், சூழல் பாதுகாப்பிற்கு என்றென்றும் பங்களிப்பவை. இயற்கையின் ஒவ்வொரு இடுக்குகளிலிருந்தும் படைப்பிற்கான கருவை எப்போதும் தேடிக் கொண்டிருப்பவர். மற்றவர் கவனிக்க மறந்த ஒரு புள்..
₹124 ₹130
உயிர்ப்புதையல்
-5 %
கவிஞர், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குனர், கானுயிர் ஆர்வலர் என பன்முகத் தளங்களில் அறியப்பட்ட கோவை சதாசிவத்தின் சூழலியலைப் பற்றிய எளிமையான நேரடியான புத்தகமிது. மலைத் தொடர்களைக் காணும் ஒரு கவிமனதின் துடிப்புகளாக 22 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மலைகள், காடுகள், பறவைகள், விலங்குகள், நதிகள், க..
₹143 ₹150
ஊர்ப்புறத்துப் பறவைகள்
-5 %
தமிழில் சூழலியலை எளிமையோடும், உயிர்ப்போடும் எழுதி வருபவர்களில் குறிப்பிடத்தக்கவர் கோவை சதாசிவம். ஊர்ப்புறத்துப் பறவைகள் புத்தகத்தில் மிக எளிமையாக நம்மை சுற்றி இருக்கும் பறவைகளை பற்றி அறிமுகம் செய்கிறார். உங்கள் வீட்டில் சிறுவர்களுக்கு நிச்சயம் ஊர்ப்புறத்துப் பறவைகள் வாங்கி கொடுங்கள். பறவைகள் பக்கம..
₹95 ₹100
கழுதைப்புலி (ஓர் கானகத் தோட்டி)
-4 %
இந்திய வரிக்கழுதைப்புலிகளை முதன் முதலாக தமிழில் அறிமுகப்படுத்தும் நூல்! காட்டுயிர்களின் இருப்பையும், இழப்பையும் பொது சமூகத்திற்கு கொண்டு சேர்க்கும் கரிசனம் கொண்ட நூலில் … ஓர் பழங்குடியின் தொன்மத்திலிருந்து விரியும் உரையாடலில் …இரவில் கழுதைப்புலிகளைத்தேடி அலையும் காட்டுயிர் ஆராய்ச்சியாளரும் ,மரணத்தி..
₹67 ₹70
காலநிலை மாநாடு: பேச மறந்தவை காலநிலை மாநாடு: பேச மறந்தவை
-3 %
காலநிலை மாற்றம் மிகப் பெரிய பேசுபொரு ளாக மாறாத சூழ்நிலையில், அதன் மோசமான தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட இருப்பவர்கள் குழந்தைகள்தான். காலநிலைப் பேரிடர்களால் தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கும் குழந்தை கள், ‘எங்கள் எதிர்காலம் என்னவாயிற்று’ என்று உலக மக்களிடம் கேட்பதாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. அவர்களுக்க..
₹29 ₹30
Showing 1 to 12 of 15 (2 Pages)