Menu
Your Cart

Science | அறிவியல்

கைத்தறியும் கணிப்பொறியும்
-4 %
நம்மைச் சுற்றி இருக்கும் எத்தனை எத்தனையோ கருவிகள், வசதிகள் அறிவியல் தந்தவைதான். நாம் அன்றாடம் சுவைக்கும் சாம்பாரிலும் நமக்குத் துணிகளைத் தரும் கைத்தறி இயந்திரத்திலும் என்ன அறிவியல் இருக்க முடியும்? இப்படிப் பல்வேறு அம்சங்களில் பொதிந்திருக்கும் அறிவியலை இந்த நூலில் ஆசிரியர் விளக்கியிருக்கிறார். அறிவி..
₹86 ₹90
கொஞ்சம் அறிவியல், கொஞ்சம் கதை
-5 %
அறிவியல்தான் இந்த உலகத்தின் அச்சாணி. பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு துறைகளில் வெவ்வேறு அறிவியலாளர்களுடைய சிறிய, பெரிய கண்டுபிடிப்புகள்தான் நம்முடைய இன்றைய வாழ்க்கைக்கும் அடித்தளமாக இருக்கின்றன. அவர்களுடைய பெயர்களை நாம் அறியாமல் இருக்கலாம், ஆனால், அவர்கள் கண்டுபிடித்தவற்றை ஒவ்வொரு கணமும் பயன்படுத்திக்கொண..
₹124 ₹130
சக்கரமும் சைக்கிளும் (அறிவியல் கட்டுரைகள்)
-5 %
15 அறிவியல் கட்டுரைகளை உள்ளடக்கிய நூல்...
₹228 ₹240
சந்திரயான்
-5 %
நிலா ஓர் ஆச்சரியம்; அண்ட பிரம்மாண்டத்தின் ஒரு துளி; ஆதிகாலம் தொட்டு மனிதனை உறங்க விடாமல் செய்து வரும் பெருங்கனவு. அதில் முளைக்கும் கேள்விகளுக்கு விடை தேடத் தொடங்கினால், பதில்களுக்கு மாறாக மேலும் புதிய கேள்விகளே முளைக்கின்றன. பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய நிலவு ஆராய்ச்சி, ரஷ்ய, அமெரிக்க, ..
₹171 ₹180
சார்பியல் கோட்பாடு: ஓர் அரிச்சுவடி
-5 %
பேராசிரியர் க. மணி, கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரிப் பேராசிரியராகவும், கலைக்கதிர் அறிவியல் மாத இதழில் ஆசிரியராகவும் இருந்து ஓய்வு பெற்றவர். இப்போது முழு நேர அறிவியல் எழுத்தாளராக உள்ளார். சார்பியல் கோட்பாடுகளைக் குறித்து வேடிக்கையாகச் சொல்வதுண்டு யாரோ ஒரு விஞ்ஞானி கூறியதாக, ஐன்ஸ்டைனின..
₹95 ₹100
செய்து பாருங்கள் மகிழுங்கள்
-5 %
செய்வதற்கு மிகவும் எளிய பரிச ோதனைகள். இவற்றை வீட்டிலே கிடைக்கக்கூடிய எளிய பொருட்களைக் கொண்டு செய்து பார்த்து மகிழலாம். இந்த பரிசோதனைகளை செய்தவுடன் இவற்றுக்கான விளக்கம் என்ன? என்று தேட வேண்டாம். இந்த நீண்ட விடுமுறை நாட்களை எளிதாக, மகிழ்வாக ,கடப்பதற்கு ஒரு வழியாக இந்த நூறு பரிசோதனைகளும் உருவாக்கப்பட்ட..
₹38 ₹40
சேடிப்பெண் சொன்ன கதை | The Handmaid's Tale
-5 %
புக்கர் பரிசு வென்ற நாவலாசிரியரின் படைப்பு ‘சேடிப்பெண் சொன்ன கதை’ அறிவியல் புனைகதை முயற்சிகளில் ஆகச் சிறந்தது என்பதோடு தார்மீக உணர்வுமிக்கதாகவும் படைக்கப்பட்டது. - ஆஞ்சலா கார்ட்டர் அச்சத்தின் நிழல் படிந்திருக்கும் சொல்முறையில் கூரிய அவதானிப்புகளும் தீவிரமான அகச்சித்திரங்களும் அவலநகைச்சுவையும் பொலி..
₹569 ₹599
ஜகதீச சந்திர போஸ்
-5 %
தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர். போஸ் வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என IEEE அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது. சர் ஜகதீச சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றை புகழ்பெற்ற எழுத்தாளர் வெ. சாமிநாத சர்மா எளிய வாசகர்களுக்கும் புரியும்..
₹57 ₹60
ஜீன் மெஷின்: ரைபோசோம் ரகசியங்களும் கண்டுபிடிப்பில் போட்டிகளும்
-5 %
ரைபோசோம் என்பது அனைத்து உயிரிகளிலுமிருக்கும் உயிர் சமிக்ஞையைப் பிரித்துப் பொருள்கொள்ளும் ஒரு மையச் செயல்பாட்டுச் சாதனம்; அதன் செயல்பாடு பற்றிய வரலாறு டிஎன்ஏயின் வரலாற்றைப் போன்றதே. ஏராளமான தகவல்களோடு, விரிவாகக் கவனத்துடன் எழுதப்பட்டுள்ள வெங்கி ராமகிருஷ்ணனின் இந்த நினைவுக் குறிப்பு நூல், ஜேம்ஸ் வாட்ஸ..
₹375 ₹395
Showing 73 to 84 of 122 (11 Pages)