Menu
Your Cart

Poetry | கவிதை

குளோரியா ஃப்யூர்டஸ்  கவிதைகள்
-5 %
ஃப்யூர்டஸ் காணும் உலகம் அதிகம் பிழைகளையே கொண்டது மற்றும் அதை பற்றி அவர் என்ன எழுதுகிராறோ அதைத்தெலிவாகவும் ஒலிவு மறைவு இன்றியும் எழுதுகிறார் சந்தேகம் நிச்சயமின்மை தகுதியுடைமை அல்லது இருண்மை ஆகியவை அல்ல அவரது கவிதைகள் எது சரியோ அது சரி எது தவறோ அது தவறு வேறுபாட்டை அரிய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பா..
₹81 ₹85
கொஞ்சம் பயமாயிருக்கிறது(கவிதை)
-4 %
கொஞ்சம் பயமாயிருக்கிறது(கவிதை) - நர்மதா :..
₹86 ₹90
சங்கப் பெண் கவிதைகள்
-5 %
‘சங்கப் பெண் கவிதைகள்’ - கட்டுரை நூல்தான். நாற்பத்தைந்து கட்டுரைகளையும் ஒரே மாதிரியாக இல்லாமல், ஒவ்வொரு மாதிரியாக எழுதியிருக்கிறார். ‘அவளின் சஞ்சலமான மனதின் ஓசைதான் இரவின் பேரோசையாக எழும்புகிறது. தலைவனுக்காகக் காத்திருந்த பெண்ணே இரவின் ஓசையாக மாறுகிறாள்.’ ‘அவனுடைய பாதையை இவள் கற்பனையில் வரைந்துகொண்ட..
₹380 ₹400
சுகுமாரன் கவிதைகள்
-5 %
நவீன தமிழ் கவிதையில் குறிப்பிடத்தகுந்த கவி ஆளுமையான சுகுமாரனின் முழுக்கவிதைகளின் தொகுப்பு. 1974 முதல் 2019 வரையான நாற்பத்தைந்து ஆண்டுகளில் எழுதப்பட்ட இந்த கவிதைகள் மொழியிலும் கூறுமுறையிலும் காலத்திலும் அவ்வப்போது ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து நிற்பவை. மாற்றம் என்ற மாறாத இயல்பை உயிர்க் குணமா..
₹361 ₹380
சுட்டு விரல் - கவிக்கோ
-5 %
சுட்டு விரல் - கவிக்கோ:3கவிக்கோ அப்துல் ரஹ்மானின் ‘சுட்டுவிரல்’ கவிதை தொகுப்பிலிருந்துஉதிரும் சிறகுகள்…மழை ஓய்ந்த முன்னிரவில்சாளரத்தின் வழியேஅறையில் புகுந்துமின் விளக்கைமொய்த்துமுட்டி மோதிசிறகுகள் உதிர்த்து விழும்ஈசல் கூட்டம்காலையில்திட்டியபடியேசெத்த உடல்களோடுசிறகுகள் கூட்டிக்குப்பையில் எறிந்து -ஏதோ..
₹71 ₹75
சுந்தர ராமசாமி கவிதைகள்
-5 %
சுந்தர ராமசாமியின் பாடுபொருட்கள் சமகால வாழ்வைச் சார்ந்தவை. கடந்த காலத்தின் கீர்த்தியையோ எதிர்காலத்தின் கனவையோ அவை கவிதைப் பொருட்களாகப் பெரும்பாலும் ஏற்பதில்லை. நிகழ்காலத்தின் நடப்பு பற்றியும் அதில் மறைந்திருக்கும் சிக்கல்கள் சிறுமைகள் புதிர்கள் வியப்புகள் ஆகியவற்றையும் அலசுகின்றன. அலசலின் முத்தா..
₹261 ₹275
ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
-5 %
ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்இளம் கவிஞர்களில் ஒருவரான ஜெ.பிரான்சிஸ் கிருபாவிடம் காணப்படும் புனைவு ஆற்றல் ஒரு வியப்பூட்டும் அம்சமாக இருக்கிறது . அசாதாரணமான ,கரைபுரளும் வெள்ளம் போன்ற கற்பனையின் நம்பமுடியாத செறிவும் பின்னலும் எதற்காக ? வானத்தை முதற்திணை என்று பிதற்றுகிறார் கிருபா . அவரது நிதானமான வரிகள..
₹380 ₹400
ஜெயகாந்தன் கவிதைகள்
-5 %
கண்டதைச் சொல்லுகிறேன் - உங்கள் கதையைச் சொல்லுகிறேன் - இதைக் காணவும் கண்டு நாணவும் உமக்குக் காரணம் உண்டென்றால் - அவ மானம் எனக்குண்டோ?..
₹119 ₹125
டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன
-5 %
டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனநாம் நீதிமிக்க ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் திரும்பத் திரும்ப தோற்கடிக்கப்படுகிறோம். காட்டிக்கொள்ளப்படுகிறோம். அரசியல்ல் தத்துவ மற்ற, எதிர்ப்பு காரமற்ற சமூக இயக்கங்களை உருவாக்குகின்றன...
₹133 ₹140
Showing 61 to 72 of 145 (13 Pages)