Publisher: ஜீவா படைப்பகம்
”இளமைக் காலத்தில் காதல் கவிதைகள் எழுதிய பாப்லோ நெருடாதான், பின்னர் புரட்சிக் கவியாக மாறினார். அவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தாரே தவிர அவரது கவிதைகள் பதுங்கிவிடவில்லை. எழில்பாரதியின் கவிதைகளில் புனைவுக்கு இடமில்லை. அத்தனையும் முகத்தில் அறையும் ரத்தசாட்சியான வரிகள். எளிய மனிதர்களின் மனசாட்சியாக குமுறும..
₹95 ₹100
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
ஆலாபனை - கவிக்கோ:'கவிக்கோ' அப்துல் ரஹ்மானின்சாகித்ய அகாடெமி விருது பெற்ற ஆலாபனை தொகுப்பிலிருந்து:கண்ணீரின் ரகசியம்....'இறைவா எனக்குப்புன்னகைகளைக் கொடு’ என்றுபிரார்த்தித்தேன்அவன் கண்ணீரைத் தந்தான்‘வரம் கேட்டேன்சாபம் கொடுத்து விட்டாயே’என்றேன்புத்தகத்திலிருந்து சில ..
₹86 ₹90
Publisher: உயிர்மை வெளியீடு
ஆளில்லாத வீடுகள், கண்டெடுக்கப்படும் செய்வினைத் தகடுகள், சுவர்களின் வளரும் அரக்க நிழல்கள், மறைக்கப்பட்ட நிர்வாண பொம்மைகள், தூங்காத நகரங்கள், அந்தரங்கத்தைக் கண்காணிக்கும் கண்கள், அழிவுச் செய்திகள், இறந்த முத்தங்கள் என நவீன வாழ்க்கையின் பிசுபிசுக்கும் இருளைத் தொட்டுப் பார்க்கின்றன மனுஷ்ய புத்திரனின் இக..
₹124 ₹130
Publisher: நன்னூல் பதிப்பகம்
அதீதமான உணர்வுகளின் குவியாலகவோ ஓங்கி ஒலிக்கும் இறுதி முடிவுகளைக் கொண்டதாகவோ இல்லாமலிருக்கிற சண்முகத்தின் கவிதைகள் எல்லா நாட்களையும் மலர்ச்சியுற்ற நாட்களாகவே பார்க்கின்றன. பொய்த்தலின் நீங்கா வசீகரம் இருப்பினும் எந்தப் பொய் மானையும் தேடி ஓடாமலிருப்பவை அவை...
₹209 ₹220
Publisher: சூர்யா லிட்ரேச்சர்
இதனால் சகலமானவர்களுக்கும்
நன்மை சொல்ல வந்தேன்.
நல்ல நல்ல செய்திகள் நான் கொணர்ந்தேன்.
நானும் ஒருவகையில் குடுகுடுப்பைக்காரன்தான்.
ஆனால் எனது கையில் நான் எடுத்து வைத்திருப்பது
குடுகுடுப்பை அல்ல; என் இருதயம்.
இதன் ஒலி - என் இதய ஒலி...
₹95 ₹100
Publisher: உயிர்மை வெளியீடு
மனுஷ்ய புத்திரன் 2010 ல் எழுதிய 126 கவிதைகளின் தொகுப்பு இது. ஒரு கலாச்சாரத்தின் கூட்டு மனத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கவிஞனின் சாத்தியங்கள் எந்த அளவுக்கு உக்கிரமானவை, எல்லையற்றவை என்பதற்கு சாட்சியமாக இந்தத் தொகுதி திகழ்கிறது. நவீன தமிழ்க் கவிதையில் இதுவரை எழுதப்படாத எண்ணற்ற உடல்களும் மனங்களும்..
₹181 ₹190
Publisher: அகநாழிகை
பரந்த வாசிப்பில் கிடைத்த நவீனக் கவிதைகளின் வடிவம் மற்றும் உட்பொருள் பற்றிய கூடுதலான அனுபவம் சித்துராஜ் பொன்ராஜை ஒரு விளையாட்டுப் போலக் கவிதை எழுத வைத்திருக்கிறது. அது ஒரு கவித்துவத்தின் அழகியலின் மொழிப்பிரயோகித்தின் மிகப் புதிய பிரதேசங்களைக் கண்டடைகிறது. ..
₹114 ₹120
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
"இந்திரன் கவிதைகள் தமிழுக்குப் புதிய பரிமாண விஸ்தீரணம்" - சுஜாதா (கணையாழி)..
₹618 ₹650