Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
அர்த்தமுள்ள இந்துமதம் - கவிஞர்.கண்ணதாசன்:(தொகுப்பு) புத்தகத்தில் அருமையான தத்துவங்கள்: எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன்., அதனால் இப்படித்தான் வாழவேண்டும் என்று அறிவுரை கூறும் அருகதை எனக்கு உண்டு" என்று ஆரம்பிக்கிறார்.'இவர் கொஞ்சம் பேச மாட்டாரா?' என்று உலகத்தை ஏங்க வைக்க..
₹618 ₹650
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
வைக்கம் முகம்மது பஷீரின் கேள்வி - பதில்களின் தொகுப்பு இந்நூல். பஷீரின் புத்தகங்களில் மிக மிக எளிமையானதும் அதே சமயம், மிக மிகத் தீவிரமானதுமாக இந்த நூல் இருக்கலாம். கேரள வாழ்க்கை பற்றிய அவதானிப்புகளும் கருத்துகளும் விமர்சனங்களும் இந்தக் கேள்வி - பதில்களில் அடங்கியிருக்கின்றன. கேரள வாழ்க்கையை பற்றியவை..
₹261 ₹275
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
கவிதை என்ற பெயரில் நடக்கும் மறைவான செயல்திட்டங்கள் எவை?
இலக்கியப் புனிதர்களின் புனித யாத்திரைகள் தேவைதானா?
கவிதை குறித்த மாயைகளிலிருந்து விடுதலை பெறுவது எப்படி?
கிரக மயமான கவிதை எப்படி இருக்கும்?
கவிதைக்கென பிரத்தியேக விமர்சன மொழி: உருவாக்குவது எப்படி?
பழைய விமர்சகர்களும் புதிய வ..
₹152 ₹160
Publisher: கிழக்கு பதிப்பகம்
100 கேள்விகள், 100 பதில்கள்! இளம் வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் காந்தியை அழகாகவும் தெளிவாகவும் கொண்டுசென்று சேர்க்கும் நூல். காந்தி வெளிநாட்டில் படித்தபோது என்ன கற்றுக்கொண்டார்? கல்லூரியில் அவர் எப்படிப்பட்ட மாணவர்? தென்னாப்பிரிக்காவில் அவர் என்ன செய்தார்? ஏன் இந்தியா திரும்பினார்? அவர் அடிக்கடி பயன்பட..
₹166 ₹175
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கூகிள் இணையத் தேடலில், 2020ஆம் ஆண்டு மட்டும் தேடப்பட்ட கேள்விகளில் முதலிடம் பெற்ற கேள்வி, ‘வைரஸ் என்றால் என்ன?' என்பதுதான். இந்தச் சூழ்நிலையில் வைரஸ் பற்றிய தவறான, அதிகாரப்பூர்வமில்லாத தகவல்களும் காட்டுத்தீ போல் பரவி, மக்களிடையே குழப்பத்தையும் தேவையற்ற அச்சத்தையும் விளைவிக்கின்றன. எனவே வைரஸ் குறித்த..
₹95 ₹100
Publisher: சுவாசம் பதிப்பகம்
தமிழர் பண்பாடு என்பதை யாரோ சிலர் வரையறுத்துவிட முடியாது. ஏனென்றால், நம் முன்னோர்களின் வாழ்க்கைத் தொகுப்பு அது. எப்படிப் பொய்யான ஒன்றை நம் பண்பாடு என்று புகுத்திவிட முடியாதோ, அதற்கு இணையாக நிஜமான நம் மரபை இல்லை என்றும் மறைத்துவிட முடியாது.
நீண்ட காலமாக நிலவி வரும் நம் பண்பாடு குறித்த சந்தேகங்களை, பொ..
₹304 ₹320
Publisher: ஆர்.கே.பப்ளிஷிங்
க்ரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் இன்னொரு பரிணாமம் தான் இந்த புத்தகம்.
க்ரைம் மட்டுமல்ல, சமூகம் மற்றும் குடும்பம் சம்பந்தப்பட்ட நாவல்களையும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் ராஜேஷ்குமார், பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது வாசகர் கேட்ட கேள்விக்கு சுவைபட பதில்களை அளித்துள்ளார். ..
₹280 ₹295
Publisher: ஆர்.கே.பப்ளிஷிங்
அன்புக்குரிய வாசக நெஞ்சங்களே...! உங்கள் கைகளில் இப்போது இடம் பிடித்துள்ள "ஸார்..! ஒரு சந்தேகம்" வாசகர்கள், முகநூல் நண்பர்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல பள்ளிகளைச் சார்ந்த ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும்,கேட்ட பல அரிய அறிவியல் கேள்விகளுக்கு அதற்கு எளிய முறையில் புரியும் வகையில் பதில்களை சிறப்பாக க..
₹375 ₹395
Showing 1 to 12 of 12 (1 Pages)