Menu
Your Cart

Education | கல்வி

சாதிக்குப் பாதி நாளா? ராஜாஜியின் கல்வித் திட்டம்
-5 %
‘குலக்கல்வித் திட்டம்' என்று திராவிட இயக்கம் விமர்சித்த ராஜாஜியின் கல்வித் திட்டம் பற்றிய விரிவான முதல் நூல் இது. கிராமப்புறத் தொடக்கப் பள்ளி மாணவர்கள் பாதி நாளைப் பள்ளியிலும் எஞ்சிய அரை நாளைத் தமது குடும்பத் தொழிலைக் கற்றுக்கொள்வதிலும் செலவிட வேண்டும் என்பதே இத்திட்டம். இத்திட்டம் எவ்வாறு உருவானது,..
₹209 ₹220
சாவித்திரியின் பள்ளி
-5 %
சமீப காலங்களில் சமூக ஆர்வலர்கள் பலராலும் போற்றப்படுபவர்களில் முக்கியமானவர்கள் ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரிபாய் பூலே. ஒடுக்கப்பட்டவர்கள் கல்வி பெற இருவரும் ஆற்றிய தொண்டுகளைப் புத்தகங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. பஞ்சுமிட்டார் பிரபு அவர்களின் சாவித்திரியின் பள்ளி புத்தகம் ஜோதிபா மற்றும் சாவி..
₹57 ₹60
டேஞ்சர் ஸ்கூல் (சமகால கல்வி குறித்த உரையாடல்)
-5 %
குழந்தைகளினால் தாங்க முடியாத பாடத்திட்ட பளுவும்,கசக்கிப் பிழியும் வீட்டுப் பாடங்களும் அவர்களிடம் உடல்,மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.விடுமுறைக் காலத்தை எதிர்நோக்கி உள்ளன அவர்களின் கல்விநோய்கள்...
₹171 ₹180
தங்கள் பதிலை எதிர்பார்த்து
-5 %
குழந்தைகள் எழுப்பிய எல்லாக் கேள்விகளுக்கும் பெரியவர்களாகிய நம்மிடம் உண்மையில் பதில் இல்லைதான். நாம் உருவாக்கி வைத்திருக்கும் இந்த சமூகத்தின் போதாமைகள், ஏற்றத்தாழ்வுகள், பலவீனங்கள் குறித்த குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் நாம் தலைகுனிந்து நிற்க வேண்டியிருக்கிறது...
₹124 ₹130
தமிழ் இனிது
-5 %
தமிழுக்கும் இளந்தலைமுறைக்கும் இடையே விழுந்துள்ள இடைவெளி வேதனை அளிப்பதாக உள்ளது. நாற்பதுகளில் இருப்போரிடம்கூட ஒற்றுப்பிழைகளும் மயங்கொலிப் பிழைகளும் காணப்படும்போது, இளைஞர்களின் நிலையைத் தனியே குறிப்பிடத் தேவை இல்லை. இனியும் இந்நிலை தொடரக் கூடாது; அரசு வேலையின் பொருட்டாவது தமிழ் மொழியில் குறிப்பிட்ட அள..
₹152 ₹160
தேசிய கல்விக் கொள்கை 2016
-0 %
தேசிய கல்விக் கொள்கை நூல்வரிசை 3 அறிவியல் மனப்பான்மை. அறிவியல் தொழில்நுட்பம் தவறான நம்பிக்கைகளை மாற்றுதல், புதிய கண்டுபிடிப்புகள், வளர்ச்சி குறித்த விவாதங்கள். அவ்வப்பொழுது எழும் பிரச்சினைகளுக்கு அறிவியல் வழியில் தீர்வு காணுதல், மதச்சார்பின்மை, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ..
₹10 ₹10
தேர்வு பயத்தை விரட்டுங்கள்
-5 %
தேர்வுகள் என்றவுடன் அச்சப்பட்டு நடுங்குகிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பாடங்களை நன்றாகப் படித்திருந்தாலும்கூட, இந்த அச்சத்திலேயே மதிப்பெண்களைக் கோட்டைவிட்டுவிடுகிறார்கள்; இதனால் அடுத்த தேர்வின்போது இன்னும் அதிகமாக அச்சப்படுகிறார்கள். வேறு சிலர், அதே தேர்வுகளைத் துணிவோடு சந்திக்கிறார்கள்; பதற்றமில்..
₹52 ₹55
Showing 49 to 60 of 95 (8 Pages)