Menu
Your Cart

Collection | தொகுப்பு

நூல் தொகுப்புகள்: 1. தமிழ்ச்சமூக வரலாறு(இலக்கியம்), 2. தலித்தியம், 3. மார்க்சியம். தோழர் கோ.கேசவன், 25 ஆண்டுகளாக கல்லூரி ஆசிரியர் இயக்கப் பொறுப்பாளராகவும் இயக்கப் போராட்டங்களை முன்னின்று நடத்துபவராகவும் இருந்தவர். சிறந்த கட்டுரையாளர்; நூலாசிரியர்; மேடைப் பேச்சாளர்; மொழி பெயர்ப்பாளர்; தொகுப்பாச..
₹1,260
கோபிகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
-5 %
கோபி கதைகளின் பலமே கேலி, கிண்டல், நக்கல், பகடிதான். எந்தவொரு விஷயமும் விவரிக்கப்படும் முறையினால் முக்கியமானதாகிறது. கிராமத்துச் சாவடிக்கு முன்னர் உள்ள ஆலமரத்தடியில் அமர்ந்து ஊர்க்கதை பேசிடும் மனிதர்களின் விட்டேத்தியான மனநிலை கோபியிடம் தோய்ந்துள்ளது. கதைகளின் வாயிலாக அறியப்படும் கோபி எதிலும் பரபரப்பு..
₹162 ₹170
சமகாலத் தமிழ்ச் சிறுகதைகள்(2000 - 2020) சமகாலத் தமிழ்ச் சிறுகதைகள்(2000 - 2020)
-5 %
கடந்த இருபது ஆண்டு காலத்தில் (2000 – 2020) தமிழ்ச் சிறுகதைகளில் ஏற்பட்ட மாற்றங்களையும், வீச்சையும் இத்தொகுப்பில் கண்டடைய முடியும். இக்காலக்கட்டங்களில் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், மக்களின் மனநிலை, வாழ்வு, தாக்கங்கள், பார்வை இவைகளை இக்கதைகள் வெளிப்படுத்துகின்றன. சிறுகதைகளின் கதை மொழி, நுட்பம், எடுத..
₹580 ₹610
சிந்தையில் ஆயிரம் (2 தொகுதிகள்) சிந்தையில் ஆயிரம் (2 தொகுதிகள்)
-5 %
எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் தனித்தன்மையை ஆவணம் செய்யும் கருவி என்றே கூறலாம். அதுபோன்று எழுத்தாளர் ஜெயகாந்தனின் படைப்பு செறிவான அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவர் படைப்பில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது...
₹1,710 ₹1,800
சுகிர்தராணி கவிதைகள் (1996 – 2016)
-5 %
பெண் வாசனை வீசும் சொற்களால் உருவானவை இந்த கவிதைகள். ஒடுக்குமுறைக்கு எதிரான ஆக்ரோஷம் இயல்பாகக் கிளர்ந்தெழும் இக்கவிதைகள் இருப்பைப் பற்றிய துக்கத்தையும் கோபத்தையும் மட்டுமல்லாமல் அவற்றை மாற்றுவதற்கான அறைகூவலையும் கொண்டுள்ளன. சுகிர்தராணி 1996 முதல் 2016 வரை எழுதிய கவிதைகளின் முழுத் தொகுப்பு இந்நூல்...
₹356 ₹375
சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (2nd Part)
-5 %
தேர்ந்தெடுத்த சிறுகதைகள்சுஜாதாவின் தேர்ந்தெடுத்த அறுபது சிறுகதைகள் இந்த இரண்டாவது தொகுப்பில் இடம்பெறுகின்றன. கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆச்சரியங்கள்தான் சுஜாதாவின் கதைகளின் ஆதார ஈர்ப்பாக இருக்கின்றன. வாழ்வின் எதிர்பாராத திருப்பங்களும் மனிதர்களின் எதிர்பாராத..
₹637 ₹670
சுரேஷ்குமார இந்திரஜித் சிறுகதைகள் (1981-2020)
-5 %
மேகத்திலிருக்கும்போதும், தரையிறங்கிப் பாயும்போதும் நீரின் அந்தரங்கம் மாறுவதில்லையே! கதைகளின் உருவம், சொல்முறை, மொழி அமைப்பு என மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டாலும், சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளில் மாறாத அம்சம் ஒன்று உள்ளது. பொதுச் சமூகத்துக்கு எதிர்க் குரலாக இயங்குபவை இந்தக் கதைகள். வல்லானோ பெரும்பான்மையோ..
₹784 ₹825
ஜப்பானிய மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் ஜப்பானிய மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்
-5 %
Publisher: கனலி
ஜப்பானிய இலக்கியத்தின் பக்கங்களைத் தேடிச் செல்ல விரும்பும் எந்தவொரு வாசகனுக்கு இந்த தொகுப்பு மிகச்சிறந்த வழிகாட்டியாக ஓரளவுக்கு இருக்கும் என்று நிச்சயம் நம்புகிறேன்...
₹428 ₹450
ஜப்பான் நாட்டு குழந்தைகளுக்கு பிடித்த கதைகள்: பாகம் 1
-5 %
ஜப்பானிய குழந்தைகள் அதிகம் விரும்பும் 20 கதைகள் உள்ள இந்த புத்தகத்தில், நீளமான மூக்கு உள்ள விளையாட்டுத் தனமான பூதங்கள், நடக்கும் சிலைகள் மற்றும் ஓர் அங்குலமே உயரமுள்ள மகிழ்ச்சியான கதாநாயகன் உள்ளிட்ட அற்புதமான கதை மாந்தர்களை நீங்கள் சந்திக்கப்போகிறீர்கள். பல்வேறு தலைமுறைகளைக் கடந்து வந்துள்ள இக்கதைகள..
₹95 ₹100
ஜப்பான் நாட்டு குழந்தைகளுக்கு பிடித்த கதைகள்: பாகம் 2
-5 %
ஜப்பானிய குழந்தைகள் அதிகம் விரும்பும் 20 கதைகள் உள்ள இந்த புத்தகத்தில், நீளமான மூக்கு உள்ள விளையாட்டுத் தனமான பூதங்கள், நடக்கும் சிலைகள் மற்றும் ஓர் அங்குலமே உயரமுள்ள மகிழ்ச்சியான கதாநாயகன் உள்ளிட்ட அற்புதமான கதை மாந்தர்களை நீங்கள் சந்திக்கப்போகிறீர்கள். பல்வேறு தலைமுறைகளைக் கடந்து வந்துள்ள இக்கதைகள..
₹95 ₹100
ஜி.நாகராஜன் படைப்பாக்கங்கள்
-5 %
நவீன தமிழிலக்கியத்தின் தனித்துவமான படைப்பாளிகளில் ஒருவர் ஜி. நாகராஜன். புதிதாக ஒன்றை எட்டிப் பிடிப்பதற்கான ஆவேசம் இவருடைய படைப்புகளின் அடிப்படையான கூறு. தமிழ்க் கதையுலகின் மையத்தில் இடம்பெறும் பாத்திரங்களை விளிம்புக்குத் தள்ளும் இவர் விளிம்புநிலையிலுள்ள மனிதர்களை இயல்பாக மையத்திற்குக் கொண்டுவருகிறார..
₹608 ₹640
Showing 37 to 48 of 92 (8 Pages)