-5 %
இந்தியாவின் சொந்த மரங்கள்
முனைவர் அ.லோகமாதேவி (ஆசிரியர்)
₹238
₹250
- Edition: 1
- Year: 2025
- ISBN: 99788197328398
- Page: 136
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
நம் நாட்டுக்கே உரிய தாவர செல்வங்களை அடையாளம் காட்டும் நுால். பூரண தகவல்கள் நிறைந்த கலைக்களஞ்சியம் போல் விளங்குகிறது.இந்திய மண்ணில் வளரும் 20 தாவரங்கள் குறித்த விபரங்கள் இடம்பெற்று உள்ளன. வில்வம், மஞ்சாடி, வாகை, ஏழிலைப்பாலை, மந்தாரை, அத்தி, இருவாட்சி என பலவகை மரங்கள் குறித்தும் உள்ளது. குறிப்பிட்டுள்ள மரங்களை பிற மாநிலங்களில் அழைக்கும் பெயர், தாவரவியல் அடையாளம், மரத்தின் முக்கியத்துவம், வளரும் இயல்பு என துல்லியமாக உள்ளது. மரத்துடன் தொடர்புள்ள பிற உயிரினங்கள் குறித்தும் கூறப்பட்டுள்ளது. மரத்தின் பண்பு, வரலாற்று பின்னணி, பாரம்பரியமாக உள்ள மருத்துவ பயன்பாடுகளையும் விளக்குகிறது. மரங்கள் குறித்த கலைக்களஞ்சிய நுால்.– மதி
| Book Details | |
| Book Title | இந்தியாவின் சொந்த மரங்கள் (Indhaiyavin sontha marankal) |
| Author | முனைவர் அ.லோகமாதேவி |
| ISBN | 99788197328398 |
| Publisher | அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு (Arutchelvar Dr. N. Mahalingam Translation Institute (AMTI)) |
| Pages | 136 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Ecology | சூழலியல், Essay | கட்டுரை, 2025 New Arrivals |