Menu
Your Cart

இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம்: ஜெயமோகனின் கலாச்சார அரசியல்

இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம்: ஜெயமோகனின் கலாச்சார அரசியல்
-5 %
இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம்: ஜெயமோகனின் கலாச்சார அரசியல்
பா.பிரபாகரன் (தொகுப்பாசிரியர்), யமுனா ராஜேந்திரன் (தொகுப்பாசிரியர்)
₹722
₹760
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஜெயமோகனின் எழுத்துக்கள் பெரும்பாலும் இடதுசாரி ஆளுமைகளின் மீதான அவதூறுகளும் அவமதிப்புகளும் நிறைந்தவை. அவருடைய எழுத்துகளில் ஆய்வு முறையியலையோ, கோட்பாடுகளையோ, அடிக்குறிப்புகளையோ காணமுடியாது. ஆதிக்க கருத்தாடல்களை மறுக்கட்டுமானம் செய்ய அவர் எப்போதும் முயற்சிக்கிறார். தமிழகத்தின் பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்காரிய எதிர்ப்பரசியல் மரபின் தொடர்ச்சியாகவும், ஜெயமோகனின் எழுத்துக்கள் மீதான மறுவாசிப்பின் அவசியத்தை உணர்த்துவதாகவும், தமிழ் இலக்கிய சூழலில் இடதுசாரிகள் மேற்கொள்ளும் இடையீடாகவும் இத்தொகுதியில் கட்டுரைகள் இருக்கின்றன. இலக்கியம், திரைப்படம், மதம், புனைவுகள், கருத்தாக்கங்கள், பாசிச போக்குகள் என ஜெயமோகனின் அனைத்து பரிமாணங்களையும் மேவிய விமர்சனக்கட்டுரைகளின் தொகுதி இது. தூய ஆன்மீக சனாதன அழகியலைப் பேசியபடி விடுதலை அரசியலை வெறுத்த சுத்த இலக்கிய வாதிகளின் மீதான மார்க்சிய அறிஞர் கைலாசபதி மற்றும் தமிழகத்தின் படைப்பாளி தொ.மு.சி.ரகுநாதன் போன்றவர்கள் மேற்கொண்ட காத்திரமான விமர்சன எழுத்து மரபின் தொடர்ச்சி இத்தொகுதி.
Book Details
Book Title இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம்: ஜெயமோகனின் கலாச்சார அரசியல் (Indhuthuva pasisathin ilakkiya mugam)
Compiler பா.பிரபாகரன் (Paa.Pirapaakaran), யமுனா ராஜேந்திரன் (Yamuna Rajendran)
Publisher கருப்பு (Karuppu)
Pages 717
Year 2021
Edition 1
Format Hard Bound
Category Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Essay | கட்டுரை, Literature | இலக்கியம், Criticism | விமர்சனம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இன்று உலகெங்கிலும் அலையடித்துக் கொண்டிருக்கும் புரட்சிகர ஊற்றெழுச்சி அரபு மக்களின் பேரெழுச்சி.  ஸ்பெயினின் இன்டிக்னோக்கள், வால்ஸ்டீரிட்டைக் கைப்பற்றுவோம் என எழுந்த அமெரிக்க மூலதன எதிர்ப்பாளர்கள், இலண்டன் தெருக்கிளர்ச்சியாளர்கள் என அது உலகெங்கிலும் தனது தடங்களை விட்டுச் சென்றிருக்கிறது. இஸ்லாமிய மரபி..
₹200 ₹210
மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு‘மார்க்சியமே மனித விடுதலையின் வற்றாத ஜீவ ஊற்று’ என நான் நம்புவதால் கலை, இலக்கியம், அரசியல், திரைப்படம், பொருளியல் இன்னபிற அறிவுத்துறைகள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தவை, மனிதகுல விடுதலையில் பிணைந்தவை என்பதே என் நிலைபாடு. கவிஞன், நாவலாசிரியன், கலைஞன், விமர்சகன், மொழிபெ..
₹285 ₹300
பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன்..
₹143 ₹150