Publisher: இலக்கியச் சோலை
நீதிபதி லோயா, சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கௌண்டர் வழக்கை விசாரித்து வந்தவர். அந்த வழக்கில் முக்கியமாக குற்றம் சாட்டப்பட்டவர் அமித் ஷா. அரசியல் லாபங்களுக்காக நடத்தப்பட்ட என்கௌண்டர், சாட்சியை ஒழிக்க மீண்டும் ஒரு என்கௌண்டர், வழக்கை விசாரித்த நீதிபதி மர்ம மரணம், அவருடன் நெருக்கமாக இருந்தவர்களும் மர்ம மரணம..
₹48 ₹50
Publisher: கிழக்கு பதிப்பகம்
தமிழில்: தருமி அம்பேத்கரின் வாழ்க்கை என்பது ஒடுக்கப்பட்ட பெருந்திரளான தலித் மக்களின் வாழ்க்கையும்தான். அம்பேத்கரை அவர் வாழ்ந்த காலகட்டத்தில் பொருத்தி, அவர் அக்கறை செலுத்திய தலித் மக்களோடு இணைத்துப் பார்க்கும்போது மட்டுமே அவரைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரம் கிடைக்கும். இந்தச் சித்திரத்தைக் கொண்டு இ..
₹380 ₹400
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
அறம் கூற்றுவனாக வருகிறதோ இல்லையோ அரசியல் பிழைத்தோருக்கும் அரசியலால் பிழைத்தோருக்கும் நம் வரலாற்றில் குறைவில்லை . அவ்வாறான சில முகங்களின் மீது ஒளி பாய்ச்சித் தரும் சுவாரசியமான கட்டுரைகள் இவை ...
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
1975 ஜூன் 25 அன்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலையை அறிவித்தார். போராட்டங்கள் துப்பாக்கி முனையில் ஒடுக்கப்பட்டன. கூட்டம் கூடும் உரிமை, பத்திரிகை சுதந்திரம் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிலாளி வர்க்க தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். உச்சநீதி மன்றத்தில், வாழ்..
₹133 ₹140
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் படுகொலை காந்தி வதம். ஒரு பொருளில் நாட்டின் மதச் சார்பின்மைக்கு விடப்பட்ட முதல் அறைகூவலும் அதுவே. காந்தியின் மரணத்தில் தொடங்கும் இந்தப் புனைவு மரணத்துக்கு முன்னும் பின்னுமான இரண்டு நபர்களின் - காந்தியின் கோட்சே, கோட்சேயின் காந்தி - உளவியலை ஆராய்கிறது. அந்த உளவி..
₹71 ₹75
Publisher: நிமிர் வெளியீடு
பல்வேறு மொழிகள் பேசும் இந்திய ஒன்றியத்தின், அந்தந்த மொழித் தேசிய இனங்களின் பண்பாட்டையோ, மொழியையோ ஏற்றுக் கொள்ளாமல் சமஸ்கிருதத்தின் நீட்சியாக இந்தியைத் திணிப்பது. இந்தி மொழியை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துவது என இந்திப் பேரினவாத முறைமையை இந்தக் குறுநூல் தெளிவாகப் பேசுகிறது.
இந்திய அரசியலமைப்புச..
₹33 ₹35
Publisher: கிழக்கு பதிப்பகம்
இன்று இந்தியா எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் சவால்களையும் புரிந்துகொள்ள, இந்தியா என்னும் தேசமும் அதன் நவீன அரசியல் வரலாறும் உருவான இடத்தில் இருந்து தொடங்குவதே பொருத்தமானது. காஷ்மிர் பிரச்னை, இடஒதுக்கீடு, வடகிழக்கு சிக்கல்கள், கூட்டணி அரசியல் குழப்பங்கள், லஞ்சம், தீவிரவாதம், வகுப்புவாதம் என்று இன்று நா..
₹238 ₹250