Menu
Your Cart

இப்படிக்கு வாழ்க்கை பாகம்-2

இப்படிக்கு வாழ்க்கை பாகம்-2
New -5 %
இப்படிக்கு வாழ்க்கை பாகம்-2
M.ஜான் கென்னடி (ஆசிரியர்)
₹124
₹130
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
புனைவுகளுக்கு நிகராக அபுனைவுகளும் கவனத்தை ஈர்க்கும் காலம் இது.அதிலும் குறிப்பாக கட்டுரைகளுக்கான தேவை இப்போது எப்போதுமில்லாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. ஆனால், தேவை இருக்கிற அளவிற்கு கட்டுரையாளர்களின் எண்ணிக்கை இல்லை என்பதுதான் கசக்கும் உண்மை. இதற்கான காரணங்களுள் மிக முக்கியமானது கதையாசிரியர்களும் கவிஞர்களும் கொண்டாடப்படும் அளவிற்கு கட்டுரையாளர்கள் கவனிக்கப்படுவதில்லை என்பதாகும்.
Book Details
Book Title இப்படிக்கு வாழ்க்கை பாகம்-2 (ipadikkku vaazhkai)
Author M.ஜான் கென்னடி
ISBN 9788199816534
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 128
Year 2026
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha