By the same Author
பெண்மொழியின் உச்சமான குரலாக வெளிப்படும் சுகிர்தராணி கவிதைகளின் மூன்றாவது தொகுப்பு.
உடலின் ஆகாயத்துக்கும் மனதின் நிலத்துக்கும் இடையிலான வெளியில் உருவாகின்ற உணர்வுகளின் தீவிரம் கொண்ட கவிதைகள் இவை. பெண் உடலை வெறும் உயிரியல் பாத்திரமாக அல்லாமல் மறைக்கப்பட்ட வரலாற்றின் இயற்கையான ஆதாரமாகவும் உணர்வை வெற..
₹76 ₹80
போலி மதிப்பீடுகள் இருளாய்க் கவிய, வாழ்வின் முச்சந்தியில் திசை தெரியாமல் குழம்பும்போது, வேட்கையை ஒரு விளக்கென உயர்த்திப் பிடிக்கின்றன இந்தக் கவிதைகள். காதல் என்பது ஒரு வர்த்தகப் பெயராக, பெண் உடல் என்பது ஒரு வணிகப் பொருளாக மாற்றப்பட்டுவிட்ட சூழலில், இச்சையின் ஆதி அர்த்தத்தை மீட்டு அதன் வழி பெண்ணின் வி..
₹86 ₹90
காமத்திப்பூதுளித் துளிக் காதல்களையும் பெருங்கடல் காமத்தையும் சித்தரிப்பவை இந்நூலின் பெரும்பாலான கவிதைகள், காதலின் சுடரிலும் காமத்தின் நெருப்பிலும் தவித்தும் நிறைவுகண்டும் மனித உடல்கள் - ஆணும் பெண்ணும் - சஞ்சரிக்கின்றன. இந்தச் சஞ்சாரத்தில் பாலினம் ஒன்றிணைகிறது; இயற்கை மானுடத்துடன் சங்கமிக்கிறது; பொழு..
₹86 ₹90
பெண் வாசனை வீசும் சொற்களால் உருவானவை இந்த கவிதைகள். ஒடுக்குமுறைக்கு எதிரான ஆக்ரோஷம் இயல்பாகக் கிளர்ந்தெழும் இக்கவிதைகள் இருப்பைப் பற்றிய துக்கத்தையும் கோபத்தையும் மட்டுமல்லாமல் அவற்றை மாற்றுவதற்கான அறைகூவலையும் கொண்டுள்ளன. சுகிர்தராணி 1996 முதல் 2016 வரை எழுதிய கவிதைகளின் முழுத் தொகுப்பு இந்நூல்...
₹356 ₹375