Menu
Your Cart

இப்படிக்குத் திருடன் டிராகா

இப்படிக்குத் திருடன் டிராகா
-5 %
இப்படிக்குத் திருடன் டிராகா
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
துரை ஆனந்த் குமார், வேலூரை சொந்த ஊராகக் கொண்டவர். சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிபுணராக அபுதாபியில் அரசுத்துறையில் 2008 முதல் பணிபுரிகிறார். 24 ஆண்டுகால தொழில்முறை அனுபவம் உடையவர். 2018 ஆம் ஆண்டு முதல், சிறுவர்களுக்கான கதை சொல்லுதல், கதை எழுதுதல், சிறார் குழு ஒருங்கிணைப்புப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார். KIDS TAMIL STORIES சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து, அந்தக் குழுவின் 27 குழந்தைகளைச் சிறுகதைகள் எழுதவைத்து, ‘பேனா பிடித்த நட்சத்திரங்கள்’ என்னும் இருமொழிப் புத்தகத்தைத் தொகுத்து வெளியிட்டார். எல்லாச் சிறாருக்கும் நல்ல சிந்தனைகளும், கதைகளும் சென்று சேர வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
Book Details
Book Title இப்படிக்குத் திருடன் டிராகா (Ippadikku thirudan diraga)
Author துரை ஆனந்த் குமார்
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Published On Jul 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள், New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இலக்கிய வளம் செறிந்த நம் தமிழ் பொழியில், நீதிபோதனை ஏதுமின்றி பதின்ம வயதினருக்கான வழிகாட்டும் நூல்கள் மிகக் குறைவு என்று நினைக்கிறேன். சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் நிறைய எழுத வேண்டிய களம் இது. உடல் மற்றும் மனம் சார்ந்த தெளிவு, உடல் ஈர்ப்பைப் புரிந்துகொள்ளல், சக அழுத்தத்தைத் தாண்டி வருதல், எதிர் பாலின..
₹95 ₹100