New
-5 %
இப்போதெல்லாம் ஊரில் யாரும் வாழ்வதில்லை
சாரு நிவேதிதா (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹475
₹500
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9788168622845
- Page: 248
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: ராஸ லீலா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அப்போது கேமரா பார்வையாளர்கள் மத்தியில் ஒரு பேரழகியைக் காண்பித்தது. பாருங்க, பாருங்க, இவதான் காரணம், இவதான் காரணம் என்று பதற்றத்துடன் கத்தினான் கொக்கரக்கோ. "யார் இவுங்க, எதுக்கு இவுங்க காரணம்?" என்றேன். "கோலி அவுட் ஆகப் போறான், இந்தப் பொண்ணுதான் காரணம். இவ பேரு அனுஷ்கா. கோலியோட கேர்ள் ஃப்ரெண்ட்." "அனுஷ்கா ரொம்ப குண்டால்ல இருப்பாங்க?" "இவ வேற. இந்த அனுஷ்கா நார்த் இண்டியன்." "சரி, இவங்களால ஏன் கோலி அவுட் ஆவார்?" நூலிலிருந்து...
| Book Details | |
| Book Title | இப்போதெல்லாம் ஊரில் யாரும் வாழ்வதில்லை (Ippoathellaam Ooril Yaarum Vaazhvathillai) |
| Author | சாரு நிவேதிதா (Charu Nivedita) |
| ISBN | 9788168622845 |
| Publisher | ராஸ லீலா பதிப்பகம் (Raasa leela publication) |
| Pages | 248 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Short Stories | சிறுகதைகள் |