Menu
Your Cart

ஈரடிப் போர்‌

ஈரடிப் போர்‌
New -7 %
ஈரடிப் போர்‌
₹14
₹15
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
திருக்குறள் மட்டுமல்ல நம் தமிழ் மொழியையே. அசுர - மொழி, நீச - பாஷை; சமஸ்கிருதமே தேவபாஷை என நம்மை இகழ்ந்த கூட்டம் இன்று திடீரென்று இந்து வள்ளுவர், ஸ்ரீவள்ளுவர் என காவி நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். ஆனால் திருக்குறள் விஷயத்தில் வரலற்றை அவமானங்களை, அடிகளை, வடுக்களை மறந்துவிட்டு நம்மால் ஈரடியை விட்டுக்கொடுக்கவே முடியாது. சங்கம் மருவிய காலத்தின் 2000 வருட தமிழ் அடையாளமான திருக்குறளை அழித்திட நடந்த சதியும், அதன் மூலச்சுவடி நம்மிடம் வந்து சேர்ந்த போராட்டமும் குறித்த வரலாற்றை நமக்கு உணர்த்தவே இந்த சிறுநூல் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என முழங்கிய மக்கள் வள்ளுவரை வர்ணாசிரம வள்ளுவராக்கிட நடக்கும் காவிச்சதியை முறியடிப்போம்.
Book Details
Book Title ஈரடிப் போர்‌ (Iradi Por)
Author ஆயிஷா இரா.நடராசன் (Ayeesha R.Natarajan)
ISBN 00018165
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 16
Year 2023
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha