-5 %
Out Of Stock
இரண்டாம் இடம்
Categories:
Novel | நாவல் ,
Translation | மொழிபெயர்ப்பு ,
Malaiyalam Translation | மலையாள மொழிபெயர்ப்பு
₹304
₹320
- Edition: 05
- Year: 2014
- Page: 464
- Language: தமிழ்
- Publisher: சாகித்திய அகாதெமி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஞான பீடம் விருது பெற்ற இரண்டாம் இடம் என்னும் இந்த மலையாள நாவல் 'கங்குலியின் பரதம்' மற்றும் ஜெயம் எனும் நூலில் கூறப்படும் மகாபாரதக் கதையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாகும். அபரிமித கற்பனையும் மர்மங்களையும் உட்படுத்தாமல் மனிதனால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டும் வைத்து மனித குண இயல்புகளை கொண்ட கதாபாத்திரங்களால் படைத்து பீமனின் பார்வையில் பீமனே சொல்வது போல் வடிவமைக்கப்பட்டதே இந்நாவலின் சிறப்பு தன்மையாகும். இதுவரையில் படித்துள்ள மகாபாரத கதைகளிலிருந்து மாறுபட்டு சற்று வேறுபட்டுள்ள பாரதக் கதையை இந்நாவலில் காணலாம்.
| Book Details | |
| Book Title | இரண்டாம் இடம் (irandaam-idam) |
| Author | எம்.டி.வாசுதேவன் நாயர் (M.D.Vasudevan Nayar) |
| Translator | குறிஞ்சிவேலன் (Kurinjivelan) |
| Publisher | சாகித்திய அகாதெமி (Sahitya Akademi) |
| Pages | 464 |
| Year | 2014 |
| Edition | 05 |
| Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Malaiyala Translation | மலையாள மொழிபெயர்ப்பு |