Menu
Your Cart

இரவில் நான் உன் குதிரை

இரவில் நான் உன் குதிரை
-5 %
இரவில் நான் உன் குதிரை
₹119
₹125
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தியா, ரஷ்யா, அமெரிக்க, கனடா, அயர்லாந்து, இங்கிலாந்து, போலந்து, ஜெர்மனி, ட்ரினிடாட் என்று பல நாட்டுக் கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தத் தொகுப்பில் எளிய நேரடியான கதைகளும், சிக்கலான பல உள்ளடுக்குகள் கொண்ட புதுமையான கதைகளும், நீண்ட கயிற்றின் நடுவில் ஒரு துண்டுவெட்டி எடுத்தது போல தொடக்கம் இல்லாமல் தொடங்கி, முடிவு இல்லாமல் முடியும் கதைகளும், திடீர்த் திருப்பங்களோ, திடீர் முடிவுகளோ, அதீதமான நெகிழ்ச்சியோ, பிரச்சார நெடியோ அணுகாமல் ஏராளமான வாசகப் பங்களிப்புக்கள் இடம்தரும் கதைகளும், மையம் உள்ளவையும், மையம் இல்லாதது போன்ற சாயல் கொண்டவையும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
Book Details
Book Title இரவில் நான் உன் குதிரை (Iravil Nan un Kuthrai)
Author என்.கே.மகாலிங்கம் (N.K.Mahalingam)
ISBN 9788187477695
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 256
Published On
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சாட்சியங்களற்ற போர் என வர்ணிக்கப்பட்ட ஈழ இனப்படுகொலையின் கொடூரமான சாட்சியங்கள் பலவற்றை இந்த நூல் முதல் தடவையாக வெளியே கொண்டு வருகிறது. சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகள் அவையும் எவ்வளவு கவனம் எடுத்து மறைக்க முயன்றாலும் மறுபடியும் மறுபடியும் கொலைக்கள ஆவணங்களும், சாட்சியங்களும், வாக்குமூலங்களும் இன..
₹428 ₹450