New
-5 %
இறுதி இரவு
சி.சரவணகார்த்திகேயன் (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹238
₹250
- Edition: 1
- Year: 2026
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இக்கதைகள் ஓர் உதய எழுத்தாளன் புனைவு வெளியில் பாரம்பரியமாய் நிகழ்த்திப் பார்க்கும் பரிசோதனைகள். இவற்றில் சில புகைமூட்டமான சரித்திரப் பக்கங்களின் இடைவெளிகளை கற்பனையின் தர்க்கத் துகள்களை இட்டு நிரப்புபவை. இன்னும் சில இதிகாசப் பிரதிகளைக் கலைத்துப் போட்டு தொன்மத்தைக் கீறும் எதிர்கதையாடல் முயற்சிகள். மேலும் சில பெண் மனதின் பிரத்யேக, ரகசிய, வசீகர உள்ளறைகளின் கதவிடுக்கு ஒளிக்கசிவைப் பிரதிபலிக்க முனைபவை. நவீன இலக்கியத்தில் அலாதி வாசிப்பின்பத்தின் சாத்தியத்தை இச்சிறுகதைத் தொகுதி மறுவரையறை செய்கிறது.
| Book Details | |
| Book Title | இறுதி இரவு (Iruthi Iravu) |
| Author | சி.சரவணகார்த்திகேயன் (C.Saravanakarthikeyan) |
| Publisher | எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing) |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Short Stories | சிறுகதைகள் |