Menu
Your Cart

வானவில் கூட்டம்

வானவில் கூட்டம்
-5 %
வானவில் கூட்டம்
பா.உதயகண்ணன் (தொகுப்பு)
Categories: கதைகள்
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

வானவில் கூட்டம்

உலகமே உள்ளங்கைக்குள் அடங்கிப்போகிற அளவு, காலத்தின் வீச்சும் வளர்ச்சியும் அபரிமிதமாய் இருக்கிறது. தமிழர்கள் நாடுகடந்து சாதனை படைக்கத் துவங்கி விட்டார்கள். கணினி கண்டுபிடிக்கப்பட்டதுமே இந்தியனை உலகமே இருகரம் நீட்டி அரவணைத்து வரவேற்கும் அளவு நிலைமை உருவாகிவிட்டது. உலகெலாம் இந்தியத் தமிழர்களும், ஈழத் தமிழர்களும் பரந்து படர்ந்து, வெற்றியாளர்களாக, சாதனையாளர்களாக நிலைக்கொண்டு பவனி வந்துகொண்டு இருக்கிறார்கள்.

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author