-5 %
இஸ்லாமிய சைவ சமையல்
அறுசுவை பாபு (ஆசிரியர்)
Categories:
Cuisine - Diet | சமயல் - உணவு
₹38
₹40
- Year: 2009
- ISBN: 9788184931976
- Page: 80
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இனிப்போ, காரமோ எதுவாக இருந்தாலும் பார்த்தாலே பரவசம் தரும் நேர்த்தியும், அழகும், புதுமையும் இருக்கும். அதுதான் இஸ்லாமிய சமையலின் தனிச் சிறப்பு. 49 ருசியான இஸ்லாமிய உணவு வகைகள் உள்ளே! பிர்னி, பொரி மாவு அடை, காய்கறி கட்லெட், நோன்பு கஞ்சி, பராசப்பம், மஞ்சள் ஆப்பம், ஷீர் குர்மா, முடக்கத்தான் இனிப்பு தோசை. மிரட்டும் சுவையில் புதுமைப் பதார்த்தங்கள். வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.
| Book Details | |
| Book Title | இஸ்லாமிய சைவ சமையல் (Islamiya Saiva Samaiyal) |
| Author | அறுசுவை பாபு (Arusuvai Paapu) |
| ISBN | 9788184931976 |
| Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
| Pages | 80 |
| Year | 2009 |
| Category | Cuisine - Diet | சமயல் - உணவு |