இஸ்லாமியத் தத்துவ இயல்

இஸ்லாமியத் தத்துவ இயல்(கட்டுரைகள்) - ராகுல் சாங்கிருத்யாயன்(தமிழில் - ஏ.ஜி.எத்திராஜுலு):

இந்நூலில் நபிகள் நாயகத்தின் வரலாற்றிலிருந்து தொடங்கி இஸ்லாமிய மார்க்கம் பரந்து விரிந்த வரலாற்றுத் தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

இஸ்லாம் மார்க்கத்தில் கருத்து வேற்றுமைகள், இஸ்லாமிலுள்ள தத்துவப் பிரிவுகள், கிழக்கத்திய இஸ்லாமியத் தத்துவ அறிஞர்கள், ஸ்பெயினின் இஸ்லாமியத் தத்து அறிஞர்கள் போன்றவை பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

இஸ்லாமியத் தத்துவ இயல்

  • Rs. 170

Postage charge of Rs.40 is applicable for orders below Rs.500. Free shipping on orders above Rs.500. Please Call/WhatsApp +91.9789-009-666 for queries related to Stock, International Shipping, Bulk Purchase etc.