

-5 %
Out Of Stock
இந்திய சுயராஜ்யம்
₹19
₹20
- Page: 28
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: இயல்வாகை
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
1909- இல் லண்டன் இந்திய ஹவுசிலிருந்து, இந்திய விடுதலைக்கான வன்முறை வழிகளைத் திட்டமிட்டுக் கொண்டிருந்த சர்வர்க்கார் போன்ற படித்த உயர்ஜாதித் தீவிரவாதக்காரர்களுடன் நீண்ட விவாதத்தை நடத்தி, தென்னாப்பிரிக்கா திரும்பிக் கொண்டிருந்த இளம் பாரிஸ்டர் காந்தி, கப்பலில் இரவும் பகலும், இடது கையாலும், வலது கையாலும் பத்து நாட்களில் தனது தாய் மொழியில் எழுதிய கொள்கைச் சாசனம் இந்நூல்.
Book Details | |
Book Title | இந்திய சுயராஜ்யம் (Indhiya Suyarajyaam) |
Publisher | இயல்வாகை (Iyal Vagai) |
Pages | 28 |
Format | Paperback |