New
-5 %
தத்துவ சாத்திரம் புனரமைப்பு
₹238
₹250
- Edition: 1
- Year: 2026
- Page: 200
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: குலுங்கா நடையான்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அனுபவவாதத் தத்துவவாளர் என அழைக்கப்படும் ஜான் ட்யூயியின் மிக முக்கியமான ஆய்வு நூல். இது தத்துவங்களின் உட்புறத் தத்துவத்தை ஆய்ந்து, அவற்றின் போதாமையையும், அவை சமூகத்துக்காக அடைய வேண்டிய தூரத்தையும் வெளிச்சமிடுகிறது. மனித அனுபவம், விஞ்ஞானம், நடைமுறை நேர்தல் ஆகியவற்றின் கூட்டுமைவாகத் தத்துவத்தின் பாதை இருக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துகிறது. அம்பேத்கர் உள்ளிட்ட உலக அறிவார்ந்தோர்களிடையே பெரும் தாக்கத்தை உண்டு செய்து. அதனின் அகன்றப் பயனையும் சமூகத்தில் விளைவித்த ஒன்று. பழைமைவாத தத்துவங்களுக்கு எதிராக இன்றும் ஆற்றலுடன் நீடிக்கும் கலகம்: சிந்தனைப் பள்ளி.
| Book Details | |
| Book Title | தத்துவ சாத்திரம் புனரமைப்பு (Thaththuva Chaaththiram Punaramaippu) |
| Author | ஜான் ட்யூயி (Jaan Tyooyi) |
| Translator | அ.ச.ஞானசம்பந்தன் (A.Sa.Gnaanasampandhan) |
| Publisher | குலுங்கா நடையான் (Kulunga Nadayan) |
| Pages | 200 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Philosophy | தத்துவம் - மெய்யியல், 2026 New Releases |