-5 %
ஜய ஜய சங்கர
ஜெயகாந்தன் (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹190
₹200
- Edition: 6
- Year: 2016
- Page: 340
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மீனாட்சி புத்தக நிலையம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அசலான சிந்தனை; தங்குதடையற்ற சுதந்திரப் பார்வை: மானுடத்தின் மீது அளவற்ற பரிவு: மானுடத்துக்கு எதிரான எல்லா அநீதிகளையும் வக்கிரங்களையும் தகர்ப்பதில் கோபாவேசம். இவை அத்தனைக்கும் ஈடுகொடுத்து நிற்கும் எளிய உயிர்த்துடிப்புள்ள இயல்பான தமிழ் போன்றவையே ஜெயகாந்தனின் ஆதாரபலம்.
பாரதி, புதுமைப்பித்தன் தடத்தில் ஒரு தொடர்ச்சியாகக் கருதப்படும் ஜெயகாந்தன், "தமிழ் இலக்கிய உலகில் தானொரு நடுக்கணு" என்கிறார்.
எழுத்தை மட்டும் சார்ந்து கம்பீரமாக வாழ்ந்து காட்டியவர் ஜெயகாந்தன். பிழைப்புக்காக எதையும் எழுதியவர்கள் மத்தியில், எழுத்தை ஒரு கண்ணியம் நிறைந்த வாழ்க்கை நெறியாக நிறுவிக் காட்டியவர்.
| Book Details | |
| Book Title | ஜய ஜய சங்கர (jaya jaya sangkara) |
| Author | ஜெயகாந்தன் (Jeyakanthan) |
| Publisher | மீனாட்சி புத்தக நிலையம் (Meenachi Puthaka Nilaiyam) |
| Pages | 340 |
| Published On | Jan 1984 |
| Year | 2016 |
| Edition | 6 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல் |