Menu
Your Cart

ஜெயகாந்தன் நினைவுகள்

ஜெயகாந்தன் நினைவுகள்
-5 %
ஜெயகாந்தன் நினைவுகள்
சேதுபதி (தொகுப்பாசிரியர்)
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எழுத்தாளர் ஜெயகாந்தனின் எழுதுகோலிலிருந்து உதித்த பாத்திரங்கள் ஒவ்வொன்றும் அமரத்துவம் பெற்ற பாத்திரமே. அப்பாத்திரங்களை விடவும், அதியற்புத அதிசயப் பாத்திரமாகத் திகழ்பவர் இவர். காவியச்சுவையினும் மிகுந்த இலக்கியத்தரமுடைய எளிய, இனிய, வாழ்வை இவருக்கு காலம் அளித்தது. இவரைக் காவியத் தகுதிசால் பாத்திரம் ஆக்கி உயர்த்தியது.
Book Details
Book Title ஜெயகாந்தன் நினைவுகள் (Jeyakanthan ninaivukal)
Compiler சேதுபதி (Sedhupadhi)
ISBN 9788190881777
Publisher மீனாட்சி புத்தக நிலையம் (Meenachi Puthaka Nilaiyam)
Pages 392
Year 2017
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha