Menu
Your Cart

கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள்

கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள்
-5 %
கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள்
கா.சிவத்தம்பி (ஆசிரியர்)
₹361
₹380
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்நேர்காணல்களில் கா. சிவத்தம்பி தமிழியல் ஆய்வு, மார்க்சியத்தன் சிக்கல்கள், ஈழ விடுதலைப் போராட்டம், தமிழ்நாட்டுச் சமூக அரசியல் போக்கு ஆகியவற்றைப் பற்றியெல்லாம் பேசியுள்ளார்.  தமிழ் இலக்கிய ஆய்வு, தமிழ்ச் சமூக ஆய்வு ஆகியவை பற்றி அவர் முன்வைத்துள்ள எண்ணக்கருத்துக்கள் தமிழியல் மாணவர்கள் 'சிக்'கெனப் பற்றிக்கொள்வதற்குகந்த கருதுகோள்கள், இத்துறையில் மேலாய்வுகளுக்கான சிறந்த தூண்டுவிசைகள், அவரது பொதுவாழ்வு அனுபவம், ஆகியவற்றையும் சிறப்பாக அறிந்துகொள்ள இந்நேர்காணல் தொகுதி உதவும்.
Book Details
Book Title கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள் (Karthikesu Sivathambiyin Nerkaanalgal)
Author கா.சிவத்தம்பி (V.Sivathambi)
ISBN 9788123419480
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 496
Year 2011

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha