-5 %
Available
பாரபாஸ் (பாரதி புத்தகாலயம்)
க.நா.சுப்ரமண்யம் (தமிழில்)
₹124
₹130
- Edition: 1
- Year: 2017
- Page: 128
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பாரபாஸ்
இன்றைய ஸ்வீடிஷ் இலக்கியத்தின் கொழுந்தென்று பாரபாஸைச் சொல்ல வேண்டும். இருபது நூற்றாண்டுகளாக உலகத்தின் போக்கையே ஒரு குலுக்குக் குலுக்கி ஆட்டி வைத்துள்ள கிறிஸ்தவ சகாப்தத்தின், கிறிஸ்தவ மதத்தின் ஆரம்பத்தை ஒப்பாதவன் ஒருவனின் கண்களின் மூலம் நமக்கு மிகவும் அற்புதமாக அறிமுகம் செய்து வைக்கிறார் ஆசிரியர் பேர் லாகர் குவிஸ்டு, சிறிய அளவில் பிரமாதமானதொரு கலா சிருஷ்டியை நடத்தி வைத்துள்ளார்.
-க.நா.சுப்ரமணியம்
| Book Details | |
| Book Title | பாரபாஸ் (பாரதி புத்தகாலயம்) (Barabbas) |
| Translator | க.நா.சுப்ரமண்யம் (Ka.Na.Subramanyam) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 128 |
| Year | 2017 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Christianity | கிறிஸ்தவம் |