Menu
Your Cart

காலிக்கோப்பையைக் கவிழ்த்து வைத்தல்

காலிக்கோப்பையைக் கவிழ்த்து வைத்தல்
-5 %
காலிக்கோப்பையைக் கவிழ்த்து வைத்தல்
₹133
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கணேஷ் வெங்கட்ராமன் 'ருபையாத்' கவிதைகளை கூடுமானவரை அலங்காரங்களைத் தவிர்த்துவிட்டு கச்சிதமாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார். முந்தைய மொழிபெயர்ப்புகளின் சாயல் எங்குமே தெரியாதவகையில் இடைச்செருகல்கள் ஏதுமற்ற சொற்சிக்கனத்துடன் உருவாகியுள்ளது இந்த 'காலிக்கோப்பையைக் கவிழ்த்து வைத்தல்' தொகுப்பு. நவீன கவிதை வாசகன் தனது பங்களிப்பையும் நல்கி, புரிதலின் செறிவார்ந்த தளங்களை உருவாக்கிக்கொள்வதற்கான பூடக மௌனவெளியும் வரிகளுக்கிடையே அழகாகவே அமைந்துள்ளது. - நிஷா மன்சூர்
Book Details
Book Title காலிக்கோப்பையைக் கவிழ்த்து வைத்தல் (kaalikkoppaiyai-kavizhththu-vaiththal)
Author ஒமர் கய்யாம் (Omar Kaiyaam)
Translator கணேஷ் வெங்கட்ராமன் (ganesh vengatraman)
Publisher Zero degree/எழுத்து பிரசுரம் (Zero degree/Ezhuthu Pirasuram)
Published On Dec 2021
Year 2022
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Poetry | கவிதை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

 கணேஷ் வெங்கட்ராமனின் 'டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்' தொகுப்பில் பெரும்பாலான கதைகள் அவர் பயணித்தின் பொருட்டு சென்று வந்த வெளிநாடுகள், அங்கு அவர் சந்திக்க நேர்ந்த பிரச்சினைகள், அவரை ஈர்த்த சூழல்களை கதைகளாக்கி சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆபத்தான இம் முயற்சியில் வெற்றியும் தோல்வியுமான கலவையோடு கதைக..
₹181 ₹190
ருபாயியத்உலகின் அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கவிதை இலக்கியங்களில் ஒமர் கய்யாமின் ருபாயியத்தும் ஒன்று. கீழை நாடுகளின் தத்துவம், கவிதை, அறிவியல் ஆகியவற்றின் விளைச்சலாகக் கருதப்படும் ருபாயியத், பல்வேறு கோணங்களில் பார்க்கப்படுகிறது. ருபாயியத் மது, மாது போன்ற இன்பங்களில் திளைக்கச் சொல்கிறது என..
₹119 ₹125
சமத்துவத்தை முன்மொழியும் பௌத்தம் ஒரு பெருங்கடல் தமிழ் , பாலி , பிராகிருதம் , சமஸ்கிருதம் , சீனம் , ஜப்பான் , திபெத் , கொரியன் , சிங்களம் , ஆங்கிலம் எனப் பத்துக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் பௌத்தம் பற்றிய கோடிக்கணக்கான நூல்கள் உள்ளன. இந்நூலைத் தத்துவ எளிமையுடன் கூடிய நவீன மொழியில் படைத்துள்ளார் கணே..
₹309 ₹325