New
-5 %
காவூ (நாவல்)
ராமசந்திரன் உஷா (ஆசிரியர்)
₹266
₹280
- Year: 2026
- Page: 230
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: தேநீர் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வரலாறு என்பது வற்றாது ஓடிக்கொண்டு இருக்கும் நதியைப் போன்றது. அந்த நதியில் இருந்து ஒரு கை நீரை அள்ளி உங்களுக்குக் கொடுக்கிறேன். காவூ இளவரசியோ, மகாராணியோ இல்லை. அவளின் கதையான இந்த சமூகப்படைப்பில் காந்தி, ராஜாஜி, காஞ்சி பெரியவர், மூவலூர் ராமாமிர்த்தம் அம்மையார், நடிகர் ஜெமினி கணேசன், சேலம் மார்டன் தியேட்டர்ஸ் சுந்தரம், BSR என்று அழைக்கப்படும் தோழர் மன்னார்குடி சீனிவாசராவ், இந்திராகாந்தி, வகிதா ரஹ்மான், சோ, இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர் ராம்நாத் கோயங்கா எனப் பல வரலாற்று நாயகர்களும் வருகிறார்கள். சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஆரம்பித்து, நெருக்கடி நிலை காலத்தில் முடியும் இந்த வரலாற்றுப் புனைவை வாசிக்க உங்களை அழைக்கிறேன்.
| Book Details | |
| Book Title | காவூ (நாவல்) (kaavoo (Naaval)) |
| Author | ராமசந்திரன் உஷா (Raamachanthiran Ushaa) |
| Publisher | தேநீர் பதிப்பகம் (Theaneer pathippagam) |
| Pages | 230 |
| Year | 2026 |
| Format | Paperback |
| Category | Novel | நாவல், 2026 New Releases |